• Last Update:
  • 14 June, 2024.

    English Tamil Sentences - Sentences for பூனைகளைக் கண்டு பேரச்சம்

    SOME RELATED SENTENCES FOR பூனைகளைக் கண்டு பேரச்சம்

    English SentencesTamil Meaning
    Columbus discovered america கொலம்பஸ் அமெரிக்காவை கண்டுபிடித்தார்
    Do not nag at me for everything அனைத்திற்கும் என் மேல் குற்றம் கண்டுபிடிக்காதே
    Do not worry, we will some way கவலைப்படாதே, நாம் சிலவழிகளை கண்டுபிடிப்போம்
    Edison invented the phonograph எடிசன் ஒலிப்பதிவு கருவி கண்டுபிடித்தார்
    Find him அவனை கண்டு பிடி
    Find it out for your self! உங்களுடைய சுயத்துடன் கண்டுபிடிக்க
    Find out the secret இரகசியத்தை கண்டுபிடி
    He is looking foa a chance to pick up a quarrel with me அவன் என்னிடம் குற்றம் கண்டுபிடிப்பதற்கான சந்தர்ப்பத்தை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறான்
    He should guess correctly அவர் சரியாக கண்டுபிடிக்க வேண்டும்
    His work was quite disappointing அவனுடைய வேலையைக் கண்டு நான் ஏமாற்றம் அடைந்தேன்
    How great of you to make this invention! இந்த புதிய கண்டுபிடிப்பைச் செய்வது எவ்வளவு மகத்தானது!
    How to trace a mobile number location and the address ஒரு அலை பேசி எண்ணின் இருப்பிடம் மற்றும் முகவரியை கண்டுபிடிப்பது எப்படி?
    I am happy that you recognized me நீ என்னை அடையாளம் கண்டு கொண்டதற்காக நான் சந்தோஷப்படுகிறேன்
    I am satisfied with your progress உன்னுடைய முன்னேற்றத்தைக் கண்டு திருப்தி அடைகிறேன்
    I could not make out the meaning of this poetry பாடலின் அர்த்தத்தை என்னால் கண்டுபிடிக்க முடியவில்லை
    I discovered that நான் அதை கண்டு பிடித்தேன்
    I found a ring நான் ஒரு மோதிரத்தை கண்டுபிடித்தேன்
    I have hit upon a good plan நான் ஒரு நல்ல திட்டத்தை கண்டுபிடித்திருக்கிறேன்
    I have to find it நான் அதை கண்டுபிடிக்க வேண்டும்
    I recognized your voice at once நான் உடனடியாக உங்கள் குரலை அடையாளம் கண்டுகொண்டேன்
    I was surprised to see the fury of the floods நான் வெள்ளத்தின் வேகத்தை கண்டு திடுக்கிட்டுவிட்டேன்
    If you give me commission, I will find the customer எனக்கு நீங்கள் தரகு கொடுப்பீர்கள் என்றால் நான் வாடிக்கையாளரை கண்டு பிடிக்கிறேன்
    It found a heap of small stones and put the stones into the pot one by one அது ஒரு சிறிய கல் குவியலைக் கண்டுபிடித்து ஒன்றன் பின் ஒன்றாக பானையில் போட்டது
    It was acclaimed as a great discovery அது ஒரு சிறந்த கண்டுபிடிப்பு என பாராட்டப்பட்டது
    Just ignore him அவனை சிறிதும் கண்டு கொள்ளாதே
    Let is sit on the sand and watch the surfy end of each wave மணலின் மேல் உட்கார்ந்து அலையின் கடைசி பகுதியான வெள்ளை நுரையை கண்டுகளிப்போம்
    Locating a house in this area is very difficult இந்த ஏரியாவில் ஒரு வீட்டைத் தேடி கண்டுபிடிப்பது மிகவும் கடினம்
    Marie quire invented radium மேரி கியூரி ரேடியத்தை கண்டுபிடித்தார்
    Once we are out, we will find it out நாம் வெளியில் வந்தவுடன், அதை கண்டுபிடித்து விடுவோம்
    People are afraid of the tiger மக்கள் புலியைக் கண்டு பயப்படுகிறார்கள்
    The court finds the accused guilty நீதிமன்றம் குற்றம் சாட்டப்பட்டவரின் குற்றத்தை கண்டுபிடிக்கிறது
    The doctor could not diagnose his disease அவனுக்கு உள்ள நோயை மருத்துவரால் கண்டுபிடிக்க முடியவில்லை
    The peacock was first found in the hot countires of Asia முதன் முதலில் மயிலை ஆசியாவில் உஷ்ண தேசங்களில் கண்டுபிடிக்கப்பட்டது
    Then you be the catcher, you honest fellows அப்படியானால் நீ கண்டுபிடிப்பவனாக இரு, நீ நேர்மையானவன்
    To find out why ஏன் என கண்டுப்பிடிக்க
    We got fed up with his behaviour நாங்கள் அவன் நடத்தையை கண்டு வெறுப்படைந்தோம்
    When was America discovered? அமெரிக்கா எப்போது கண்டுபிடிக்கப்பட்டது?
    You must be able to find virtue in all நீ எல்லாவற்றிலும் நல்ல குணங்களை கண்டு கொள்ள வேண்டும்