English Sentences | Tamil Meaning |
---|---|
Advance money will have to be paid | முன் பணம் கொடுக்க வேண்டும் |
Can you lend me some money, please? | நீங்கள் தயவு செய்து, எனக்கு பணம் கொடுக்க முடியுமா? |
Did you pawn my chain? | நீங்கள் என்னுடைய நகைக்கு அடகின் பேரில் பணம் கொடுத்தவரா? |
Did you pawn my chain? | நீங்கள் என்னுடைய நகைக்கு அடகின் பேரில் பணம் கொடுத்தவரா? |
Do you have any money? | உன்னிடம் ஏதேனும் பணம் உள்ளதா? |
Do you need money? | உனக்கு பணம் தேவையா? |
Do you require any money? | உங்களுக்கு ஏதேனும் பணம் தேவையா? |
Do you think you could lend me some money? | நீங்கள் எனக்கு சிறிது பணம் கொடுக்க முடியுமா என நினைக்கிறீர்களா? |
Give me some money | எனக்கு சிறிது பணம் கொடு |
He did not give me although he had money | அவன் பணம் வைத்திருந்தாலும் கூட அவன் எனக்கு கொடுக்கவில்லை |
He has a little money | அவரிடம் சிறிதளவு பணம் உள்ளது |
He wants to make money by fair means or foul? | அவன் பணம் சம்பாதிக்க வேண்டுமென நினைப்பது நல்ல வழியிலா அல்லது கெட்ட வழியிலா? |
He will get money | அவருக்கு பணம் கிடைக்கும் / அவர் பணம் பெறுவார் |
He will have received money from his father | அவன் அவனுடைய தந்தையிடமிருந்து பணம் பெற்று இருப்பான் |
He will not pay unless he is compelled | அவனை கட்டயபடுத்தாவிட்டால் அவன் பணம் செலுத்தமாட்டன் |
How much cash is in hand? | உங்களிடம் பணம் எவ்வளவு இருக்கிறது? |
How much money can you spare for me? | உங்களால் எவ்வளவு பணம் கொடுக்க முடியும்? |
How much money will you take from home? | நீ எவ்வளவு பணம் வீட்டிலிருந்து எடுப்பாய்? |
How much money? | எவ்வளவு பணம்? |
How would you like to pay? | எப்படி நீங்கள் பணம் செலுத்த விரும்புகிறீர்கள்? |
I am running short of money | நான் பணம் பற்றாக்குறைவில் இருக்கிறேன் |
I could not buy a television for want of money | பணம் இல்லாததால் நான் ஒரு தொலைக்காட்சியை வாங்க முடியவில்லை |
I dare not ask him for money | அவரிடம் பணம் கேட்க என்னிடம் துணிவில்லை |
I do not have any cash | என்னிடம் பணம் இல்லை |
I have given money | நான் பணம் கொடுத்திருக்கிறேன் |
I have heard that they give loan for that | நான் கேள்விபட்டேன். இதற்காக கடன் பணம் வழங்கபடுகிறதென |
I have no money | என்னிடம் பணம் இல்லை |
I should go to chennai, so you must give money | நான் சென்னைக்கு செல்ல வேண்டும் ஆதலால் நீங்கள் பணம் கொடுக்க வேண்டும் |
I want money at any cost / risk | எவ்வளவு நஷ்டமாயினும் / சிரமமாயினும் எனக்கு பணம் வேண்டும் |
I won't give you even if I have money | நான் பணம் வைத்திருந்தாலும் கூட நான் உனக்கு கொடுக்கமாட்டேன் |
I wonder if you could lend me some money | நீங்கள் எனக்கு கொஞ்சம் பணம் கொடுக்க முடியுமா என்று எனக்கு சந்தேகமாக உள்ளது |
If you could lend me some money, I’d be very grateful | நீங்கள் எனக்கு கொஞ்சம் பணம் கொடுக்க முடியும் என்றால், நான் மிகவும் நன்றி கடன்பட்டிருக்கிறேன் |
Kannan is also in need of pocket money | கண்ணனுக்கு கைச்செலவுக்கு பணம் தேவையாக உள்ளது |
Money alone is not enough to lead a good life, we need character too | நல்ல வாழ்க்கை வாழ்வதற்கு பணம் மட்டுமே போதுமானதாக இராது, நமக்கு நன்னடத்தையும் தேவை |
Money begets money | பணத்தால் பணம் சேர்க்கலாம் |
Money is the guiding principle today | இன்றைக்கு பணம் தான் வழிகாட்டுகிற கொள்கையாக இருக்கிறது |
Money makes many things | பணம் பத்தும் செய்யும் |
My hand is empty | என் கை காலியாக உள்ளது / என்னிடம் பணம் இல்லை |
No money in hand | கையில் பணம் இல்லை |
Please pay the money at the counter and get the receipt | தயவு செய்து பணம் பெறும் இடத்தில பணத்தில் கட்டி ரசீதை பெற்று வாருங்கள் |
She was receiving money from her father | அவள் அவளுடைய தந்தையிடமிருந்து பணம் பெற்று கொண்டு இருந்தாள் |
Should I pay any money now? | நான் இப்பொழுது ஏதாவது பணம் கொடுக்க வேண்டுமா? |
The insurance company took a long time to settle her claim | அந்த காப்பீடு நிறுவனம் நீண்ட நாள் கழித்துதான் அவருக்கு பணம் கொடுத்தது |
The money saved helps us in need | தேவையின் போது சேமித்த பணம் உதவும் |
The real money has come to you | உண்மையான பணம் உங்களுக்கு கிடைத்திருக்கிறது |
There is no money at my disposal | என்னுடைய உபயோகத்திற்கு பணம் ஒன்றும் இல்லை |
They gave money not with standing jewels | அவர்கள் நகைகளுக்கு பதிலாக பணம் கொடுத்தார்கள் |
They have a lot of money | அவர்களிடம் நிறைய பணம் இருக்கிறது |
This much money is not enough | இந்த பணம் போதாது |
We are in confusion. The money is in my pocket. | நாம் குழப்பத்தில் உள்ளோம். பணம் என் சட்டைப் பையில் உள்ளது |
We cannot buy anything without money | பணம் இல்லாமல் எந்தப் பொருளையும் நம்மால் வாங்க இயலாது |
Where can I get the money from? | எங்கிருந்து நான் பணம் பெற்றுக் கொள்ள முடியும்? |
Who gave you money? | யார் உனக்குப் பணம் கொடுத்தார்? |
Why do you need money? | உங்களுக்கு எதற்க்காக பணம் வேண்டும்? |
Will you lend me some money, please? | நீங்கள் தயவு செய்து, எனக்கு பணம் கொடுக்க வேண்டும்? (கடனாக) |
Without money, I can not step out of the house | பணம் இல்லாமல், நான் வீட்டை விட்டு வெளியில் செல்ல முடியாது |
Would you mind lending me some money? | நீங்கள் ஏதும் நினைக்கவில்லை என்றால் எனக்கு சிறிது பணம் கடனாக கொடுப்பீர்களா? |
You must give money otherwise you will not go home | நீ பணம் கொடுக்க வேண்டும் இல்லாவிடில் நீ வீட்டிற்கு செல்லமாட்டாய் |