English Sentences | Tamil Meaning |
---|---|
Can they read? | அவர்களால் படிக்க முடியுமா? |
Couldn’t read much today | இன்று அதிகம் படிக்க முடியவில்லை |
David is studying grammar | டேவிட் இலக்கணம் படிக்கிறான் |
David may study | டேவிட் படிக்கலாம் |
Do I have to study? | நான் படிக்க வேண்டுமா? |
Do not travel on footboard | படிக்கட்டில் நின்று பயணம் செய்யாதே |
Do you read english? | நீங்கள் ஆங்கிலம் படிக்கிறீர்களா? |
Don't stand in the steps | படிக்கட்டுகளில் நிற்காதே |
He could read | அவனால் படிக்க முடிந்தது |
He is not only a poor but also an uneducated | அவன் ஓர் ஏழை மட்டுமல்ல, அவன் படிக்காதவனும் கூட |
He reads in the morning | அவன் காலையில் படிக்கிறான் |
He reads newspaper | அவர் பத்திரிக்கை படிப்பதுண்டு / அவர் பத்திரிகை படிக்கிறார் |
He reads slowly | அவன் மெதுவாக படிக்கிறான் |
He reads well | அவன் நன்றாகப் படிக்கிறான் |
He studies well | அவன் நன்றாக படிக்கிறான் |
Hello! Are you ready to study this? | ஹலோ, இதைப்படிக்க நீங்கள் தயாராக இருக்கிறீர்களா? |
How do you spend your leisure time? | நீ உனது ஓய்வு நேரத்தை எப்படிக் கழிக்கிறாய்? |
I am afraid the stairs are rusty | படிகளில் உள்ள துருப்பிடித்த இரும்பினால் எனக்கு பயமாக இருக்கிறது |
I am in Eighth Standard. What about you ? | நான் எட்டாம் வகுப்பு படிக்கின்றேன். நீ? |
I could not study anything today | இன்று என்னால் ஒன்றும் படிக்க முடியவில்லை |
I give hime special tuition for English | நான் அவனுக்கு ஆங்கிலத்தில் தனிபோதனை செலுத்தி படிக்க வைக்கிறேன் |
I read english | நான் ஆங்கிலம் படிக்கிறேன் |
I read not only Tamil but also English | தமிழ் மட்டுமல்ல நான் ஆங்கிலமும் படிக்கிறேன் |
I read the news paper everyday | நான் தினசரி செய்தித்தாள் படிக்கிறேன் |
I read the newspaper because it interests me | நான் செய்தித்தாள் படிக்கின்றேன் ஏனென்றால் அது எனக்கு சுவாரஸ்யமாக இருக்கிறது |
I study in the seventh standard | நான் ஏழாம் வகுப்பு படிக்கிறேன் |
I will be signing the contract | நான் உடன்படிக்கையில் கையொப்பமிட்டுக்கொண்டிருப்பேன் |
I will sleep till you read | நீ படிக்கும் வரை நான் தூங்குவேன் |
In which class are you studying? | நீ என்ன வகுப்பு படிக்கிறாய்? |
In which class your brother is studying? | உங்களுடைய சகோதரன் எந்த வகுப்பில் படிக்கின்றார்? |
Mery goes to the library and studies every day | மேரி நூலகத்திற்குச் சென்று தினமும் படிக்கின்றாள் |
My brother is studying in twelfth standard | என் சகோதரன் பன்னிரண்டாம் வகுப்பு படிக்கின்றான் |
My daughter studies in an English medium school | என் மகள் ஆங்கில மொழி மூலம் போதனை செய்யும் பள்ளியில் படிக்கிறாள் |
Read the advertisement carefully | விளம்பரத்தை கவனமாக படிக்க |
Read the following passage carefully | கீழ்கண்டபத்தியை கவனமாகப் படிக்கவும் |
Read the given passage carefully | கொடுக்கப்பட்ட பத்தியை கவனமாக படிக்கவும் |
Read the lesson thoroughly | பாடத்தை முழுமையாக படிக்கவும் |
Send the fool out of the gate | அந்த முட்டாளை வாசற்படிக்கு வெளியே அனுப்பு |
She must write or read | அவள் படிக்க அல்லது எழுத வேண்டும் |
She takes keen interest in her studies | அவள் மனம் ஈடுபடுத்திப் படிக்கிறாள் |
Some students like to study in the mornings | சில மாணவர்கள், காலை வேளையில் படிக்க விரும்புகிறார்கள் |
Study well or you will fail | நன்றாக படிக்கவில்லை என்றால் நீ தொல்வியடைவாய் |
The news paper was read by me | செய்தித்தாள் என்னால் படிக்கப்பட்டது |
The student reads well | மாணவர் நன்கு படிக்கிறார் |
They continued reading | அவர்கள் தொடர்ந்து படிக்கிறார்கள் |
This book is easy to read | இந்த புத்தகம் படிக்க எளிதாக இருக்கிறது |
We read until 5'O clock | நாம் 5 மணி வரை படிக்கிறோம் |
We would like to have combined study | நாங்கள் இணைந்து படிக்க விரும்புகிறோம் |
You are dismissed | நீ வெளியேற்றப்படிகிறாய் |
You can take a pill before you go to the bed | நீ படிக்கைக்கு செல்லும் முன் நீ மாத்திரை எடுத்துகொள்ளவும் |
You have to study well | நீ நன்றாக படிக்க வேண்டும் |
You should read carefully | நீ கவனமாக படிக்க வேண்டும் |
You should read the book from beginning | நீங்கள் புத்தகத்தை தொடக்கத்திலிருந்து படிக்க வேண்டும் |