English Sentences | Tamil Meaning |
---|---|
A cup of tea, And What is there for snacks? | ஒரு கோப்பை தேநீர். மேலும் சிற்றுண்டிக்காக என்ன இருக்கிறது? |
A few drop of water | ஒரு சில நீர் துளி |
Ash is used as holy thing | தெய்வீகத்திற்க்காக திருநீர் பயன்படுத்தப்படுகிறது |
Boiling water is very safe | கொதிக்கப் படும் நீர் மிகவும் பாதுகாப்பானது |
Bring water | நீர் கொண்டு வா |
Can you make a cup of tea for me, please? | தயவு செய்து நீங்கள் எனக்கு ஒரு கோப்பை தேநீர் தயாரிப்பீர்களா? |
Children love splashing water over each other | குழந்தைகள் ஒருவருக்கொருவர் நீர் தெறித்து விளையாட விரும்புகிறார்கள் |
Columbus discovered america | கொலம்பஸ் அமெரிக்காவை கண்டுபிடித்தார் |
Come let have a tea | தேநீர் அருந்தலாம் வாருங்கள் |
Diseases are caused by pollution of water and air | நீர் மற்றும் காற்று மாசுபடுவதால் நோய்கள் ஏற்படுகிறது |
Do not nag at me for everything | அனைத்திற்கும் என் மேல் குற்றம் கண்டுபிடிக்காதே |
Do not worry, we will some way | கவலைப்படாதே, நாம் சிலவழிகளை கண்டுபிடிப்போம் |
Drink a hot tea | சூடான தேநீர் குடி |
Edison invented the phonograph | எடிசன் ஒலிப்பதிவு கருவி கண்டுபிடித்தார் |
Find him | அவனை கண்டு பிடி |
Find it out for your self! | உங்களுடைய சுயத்துடன் கண்டுபிடிக்க |
Find out the secret | இரகசியத்தை கண்டுபிடி |
Get me some hot/cold water | எனக்கு வெந்நீர்/குளிர்ந்த நீர் அனுப்பு |
Have some tea | கொஞ்சம் தேநீர் அருந்துங்கள் |
He burst into tears | அவன் கண்களில் நீர் பெருகியது |
He gave the old man a cup of water | அவர் ஒரு வயதான மனிதருக்கு ஒரு கோப்பை நீர் வழங்கினார் |
He got him a cup of tea | அவனுக்கு ஒரு கோப்பை தேநீர் கிடைத்தது |
He is looking foa a chance to pick up a quarrel with me | அவன் என்னிடம் குற்றம் கண்டுபிடிப்பதற்கான சந்தர்ப்பத்தை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறான் |
He should guess correctly | அவர் சரியாக கண்டுபிடிக்க வேண்டும் |
His head is above the water level | அவனுடைய தலை நீர்மட்டத்திற்கு மேல் இருக்கிறது |
His work was quite disappointing | அவனுடைய வேலையைக் கண்டு நான் ஏமாற்றம் அடைந்தேன் |
How great of you to make this invention! | இந்த புதிய கண்டுபிடிப்பைச் செய்வது எவ்வளவு மகத்தானது! |
How is the tea? | தேநீர் எப்படி இருக்கிறது? |
How much water is there in the bottle? | குப்பியில் எவ்வளவு நீர் இருக்கிறது? |
How to trace a mobile number location and the address | ஒரு அலை பேசி எண்ணின் இருப்பிடம் மற்றும் முகவரியை கண்டுபிடிப்பது எப்படி? |
I am happy that you recognized me | நீ என்னை அடையாளம் கண்டு கொண்டதற்காக நான் சந்தோஷப்படுகிறேன் |
I am satisfied with your progress | உன்னுடைய முன்னேற்றத்தைக் கண்டு திருப்தி அடைகிறேன் |
I could not make out the meaning of this poetry | பாடலின் அர்த்தத்தை என்னால் கண்டுபிடிக்க முடியவில்லை |
I discovered that | நான் அதை கண்டு பிடித்தேன் |
I found a ring | நான் ஒரு மோதிரத்தை கண்டுபிடித்தேன் |
I got panick trying to reform him | எனக்கு அவனை திருத்துவதில் ஒரு இனம்புரியாத அச்சம் ஏற்பட்டது |
I have been drawing God Pictures and natural scenery | நான் கடவுள் படங்களையும், இயற்கை காட்சிகளையும் வரைந்துகொண்டு இருந்து இருக்கிறேன் |
I have hit upon a good plan | நான் ஒரு நல்ல திட்டத்தை கண்டுபிடித்திருக்கிறேன் |
I have just drink tea | நான் இப்போது தான் தேநீர் சாப்பிட்டேன் |
I have to find it | நான் அதை கண்டுபிடிக்க வேண்டும் |
I need a cup of tea | நான் ஒரு கோப்பை தேநீர் வேண்டும் |
I recognized your voice at once | நான் உடனடியாக உங்கள் குரலை அடையாளம் கண்டுகொண்டேன் |
I want some hot water | எனக்கு வெந்நீர் தேவை |
I was surprised to see the fury of the floods | நான் வெள்ளத்தின் வேகத்தை கண்டு திடுக்கிட்டுவிட்டேன் |
I will be able to buy a submarine | என்னால் ஓர் நீர்மூழ்கிக்கப்பல் வாங்க முடியுமாக இருக்கும் |
If you give me commission, I will find the customer | எனக்கு நீங்கள் தரகு கொடுப்பீர்கள் என்றால் நான் வாடிக்கையாளரை கண்டு பிடிக்கிறேன் |
Is tea ready? | தேநீர் தயாராக இருக்கிறதா? |
It found a heap of small stones and put the stones into the pot one by one | அது ஒரு சிறிய கல் குவியலைக் கண்டுபிடித்து ஒன்றன் பின் ஒன்றாக பானையில் போட்டது |
It was acclaimed as a great discovery | அது ஒரு சிறந்த கண்டுபிடிப்பு என பாராட்டப்பட்டது |
It will look more natural also | இது பார்ப்பதற்கு இன்னும் கூட இயற்கையாக இருக்கிறது |
Just ignore him | அவனை சிறிதும் கண்டு கொள்ளாதே |
Let is sit on the sand and watch the surfy end of each wave | மணலின் மேல் உட்கார்ந்து அலையின் கடைசி பகுதியான வெள்ளை நுரையை கண்டுகளிப்போம் |
Let’s water the plants | செடிகளுக்கு நீர் ஊற்றுவோம் |
Locating a house in this area is very difficult | இந்த ஏரியாவில் ஒரு வீட்டைத் தேடி கண்டுபிடிப்பது மிகவும் கடினம் |
Make me a cup of tea | ஒரு கோப்பை தேநீர் தயார் செய் |
Marie quire invented radium | மேரி கியூரி ரேடியத்தை கண்டுபிடித்தார் |
Nature is the best physician | இயற்கை ஒரு நல்ல மருத்துவர் |
No thanks, I never drink tea | வேண்டாம், நான் எப்போதும் தேநீர் குடிப்பதில்லை |
Once we are out, we will find it out | நாம் வெளியில் வந்தவுடன், அதை கண்டுபிடித்து விடுவோம் |
Our life is like a bubble in the water | நமது வாழ்வு நீர் குமிழிக்குச் சமமானது |