English Sentences | Tamil Meaning |
---|---|
Computer knowledge will be an added qualification | கணிபொறியைப் பற்றிய அறிவு, கூடுதலான தகுதியாக கருதப்படும் |
Do you know how to operate the computer? | உனக்கு கணிப்பொறியை எப்படி செயல்படுத்த வேண்டும் என்று தெரியுமா? |
Do you know what's wrong with the printer? | அச்சுப்பொறியில் என்ன தவறு என்று உங்களுக்குத் தெரியுமா? |
Doctors and Engineers are high status jobs in our society | மருத்துவர்கள் மற்றும் பொறியாளர்களின் வேலைகள் நமது சமூகத்தில் கௌரவமிக்க வேலைகளாக கருதப்படுகிறது |
I have a computer | என்னிடம் ஒரு கணிப்பொறி உள்ளது / நான் ஒரு கணிப்பொறி வைத்துள்ளேன் |
I shall become a engineer | நான் ஒரு பொறியாளராக ஆவேன் |
Is the computer repaired ? | கணிபொறி பழுது ஆகிவிட்டதா ? |
She is adept in operating computer | அவள் கணிப்பொறியை இயக்குவதில் மிகவும் திறமைசாலி |
Taking Computer Print is the fashion today | தற்காலத்தில் கணிபொறி அச்சு எடுப்பது தனிக்கலை ஆயிற்றே |
The indroduction of Computer has facilitated quick work in banks | கணிபொறி பயன்படுத்தும் முறை அறிமுகப்படுத்தப்பட்டதால், வங்கிகளில் வேலைகள் மிகவும் சுலபமாகி விட்டது |
Who do we call to report a problem with the printer? | அச்சுப்பொறி பிரச்சனைக் குறித்து நாங்கள் யாரை அழைப்பது? |
You are right. I am also thinking of taking a Computer | நீங்கள் சரியாக சொன்னீர்கள். நான் கூட கணிப்பொறி பயன்படுத்துவதைத்தான் யோசித்தேன் |