English Sentences | Tamil Meaning |
---|---|
A cellphone number is start from 99 series | கைப்பேசி எண் 99 தொடரிலிருந்து துவங்கி இருக்கிறது |
Can you tell me where the bank is | வங்கி எங்கே என்று நீங்கள் கூறமுடியுமா? |
Deos she keep her money in the bank? | அவள் தன் பணத்தை வங்கியில் போடுகிறாளா? |
I am working as a cashier in co-operation bank | நான் ஒரு கூட்டுறவு வங்கியில் காசாளராக பணிபுரிகிறேன் |
I deposited money to the bank | நான் காசை வங்கியில் வைப்பீடு செய்தேன் |
I got a loan from the bank | நான் வங்கியிலிருந்து ஒரு கடன் பெற்றேன் |
I want to open an account in this bank | நான் இந்த வங்கியில் ஒரு கணக்கை துவக்க விரும்புகிறேன் |
I will bank the money | நான் வங்கியில் வைப்பிடுவேன் |
I would hate to cheat people by saying false things | நான் பொய்யான விஷயங்களைக் கூறி மக்களை ஏமாற்றுவதை வெறுக்கிறேன் |
I would like to start an account in your bank | நான் உங்கள் வங்கியில் ஒரு கணக்கு தொடங்க விரும்புகிறேன் |
Indian back branches are throughout india | இந்தியன் வங்கியின் கிளைகள் இந்தியா முழுவதும் இருக்கின்றன |
Is it fair to cheat him? | அவரை ஏமாற்றுவது நல்லதா? |
Is there a bank near here? | இங்கே அருகில் ஒரு வங்கி இருக்கிறதா? |
My uncle is an account holder in this bank | என் மாமா இந்த வங்கியில் கணக்கு வைத்துள்ளார் |
She is going to the bank | அவள் வங்கிற்கு சென்று கொண்டிருக்கிறாள் |
Thank you very much. It is high time that the oxen and plough be replaced with tiller | மிகவும் நன்றி. இது மிகவும் சரியான நேரம். உழுகிறவர்கள் காளைகளையும், உழுகிற கலப்பைகளை மாற்றுவதற்கு |
The bank charges interest at 8% | அந்த வங்கி எட்டு சதவீதம் வட்டி வசூலிக்கிறது |
The indroduction of Computer has facilitated quick work in banks | கணிபொறி பயன்படுத்தும் முறை அறிமுகப்படுத்தப்பட்டதால், வங்கிகளில் வேலைகள் மிகவும் சுலபமாகி விட்டது |
There’s a bank on the corner. | ஓரத்தில் ஒரு வங்கி உள்ளது |
There’s the changing room over there | அங்கு உடை மாற்றும் அறை உள்ளது |
They worked in a bank | அவர்கள் ஒரு வங்கியில் வேலை செய்தார்கள் |
Tune the new channel | செய்தி உள்ள அலைவரிசைக்கு மாற்று |
We will be borrowing from the bank | நாங்கள் வங்கியிலிருந்து கடன் வாங்கிக்கொண்டு இருப்போம் |
We will deposit all our money in the bank | நாங்கள் பணத்தை முழுவதும் வங்கியில் கட்டிவிடுவோம் |
We will meet the bank manager tomorrow itself | நாம் நாளை வங்கிமேலாளரை சந்திப்போம் |