என்னுடைய நண்பன் உயிருடன் இருந்திருந்தால் ஏன் நடந்ததை நினைத்துப் புலம்ப வேண்டும்
மிகவும் வேலையாக இருந்த போதிலும் என் நண்பன் என்னை பார்க்க வந்தான்
நான்கு ஆண்டுகளுக்கு முன்பு எனது நண்பன் இலங்கைக்கு கடற்பயணம் செய்தான்
என்னுடைய நண்பன் ஒருவன் இங்கு மருத்துவக்கல்லூரியில் இருக்கின்றான்
English Sentences | Tamil Meaning |
---|---|
If my friend were alive why lament the past | என்னுடைய நண்பன் உயிருடன் இருந்திருந்தால் ஏன் நடந்ததை நினைத்துப் புலம்ப வேண்டும் |
It is my friend | அவன் என் நண்பன் |
My friend came to see me in spite of being very busy | மிகவும் வேலையாக இருந்த போதிலும் என் நண்பன் என்னை பார்க்க வந்தான் |
My friend is addicted to drinking | என் நண்பன் குடிக்கு அடிமையாகி இருக்கிறான் |
My friend is calling | எனது நண்பன் கூப்பிடுகிறான் |
My friend set sail to Srilanka four years before | நான்கு ஆண்டுகளுக்கு முன்பு எனது நண்பன் இலங்கைக்கு கடற்பயணம் செய்தான் |
One of my friends is admitted here, in the Medical College. | என்னுடைய நண்பன் ஒருவன் இங்கு மருத்துவக்கல்லூரியில் இருக்கின்றான் |