English Sentences | Tamil Meaning |
---|---|
A book has been prepared. But it is not yet published | ஒரு புத்தகம் தயாரிக்கப்பட்டு வருகிறது. ஆனால் அது இன்னும் வெளியிடப்படவில்லை |
A grammar book, you mean? | நீங்கள் யோசிப்பது, ஒரு இலக்கண புத்தகம் பற்றியா? |
A nice book is on the table | ஒரு நல்ல புத்தகம் மேசை மேல் உள்ளது |
Can I take a book? | நான் ஒரு புத்தகம் எடுத்துக் கொள்ள முடியுமா? |
Did you bring the book I gave you? | நான் தந்த புத்தகம் கொண்டு வந்தாயா? |
Each book and each magazine has its own value | ஒவ்வொரு புத்தகம் மற்றும் ஒவ்வொரு பத்திரிக்கை அதன் சொந்த மதிப்பை கொண்டுள்ளது |
Excuse me, Is the Harry potter available here? | என்னை மன்னியுங்கள். இங்கே ஹாரி பாட்டர் புத்தகம் கிடைக்குமா? |
Go to shop and buy a book | கடைக்கு சென்று ஒரு புத்தகம் வாங்கு |
He gave a book to her | அவன் அவளுக்கு ஒரு புத்தகம் கொடுத்திருக்கிறான் |
He had brought a book | அவர் ஒரு புத்தகம் கொண்டு வந்திருந்தார் |
He has written a book about him | அவன் அவனைப் பற்றி ஒரு புத்தகம் எழுதியிருக்கிறான் |
Her uncle has given her a book | அவளது மாமா அவளுக்கு ஒரு புத்தகம் கொடுத்திருக்கிறார் |
Here is a book for you | உங்களுக்காக ஒரு புத்தகம் இங்கே இருக்கின்றது |
Here is the book you want | நீ விரும்புகின்ற புத்தகம் இங்கு இருக்கின்றது |
His book is full of errors | அவனுடைய புத்தகம் முழுவதும் தவறுகள் உள்ளன |
How many of which book? | எத்தனையாவது புத்தகம்? |
I am reading English book | நான் ஆங்கில புத்தகம் படித்துக் கொண்டிருக்கிறேன் |
I am reading the book | நான் புத்தகம் படித்துக் கொண்டிருக்கிறேன் |
I bought a book | நான் ஒரு புத்தகம் வாங்கினேன் |
I bought a book for ten rupees | நான் பத்து ரூபாய்க்கு ஒரு புத்தகம் வாங்கினேன் |
I called kamal but he was engrossed reading the book | நான் கமலை அழைத்தேன் ஆனால் அவர் ஆழ்ந்த சிந்தனையுடன் புத்தகம் படித்துகொண்டிருக்கின்றார் |
I had a book | என்னிடம் ஒரு புத்தகம் இருந்தது |
I have a book in my hand | நான் என் கையில் ஒரு புத்தகம் வைத்துள்ளேன் |
I have many books | என்னிடம் பல புத்தகம் உள்ளது / நான் பல நூல்களை வைத்துள்ளேன் |
I must have a book | எனக்கு ஒரு புத்தகம் நிச்சயம் வேண்டும் |
I read a book | நான் ஒரு புத்தகம் வாசிக்கின்றேன் |
I should be able to publish an English grammar book | நான் ஓர் ஆங்கில இலக்கணப் புத்தகம் வெளியிட முடியுமாகவே இருக்கும் |
I took a book | நான் ஒரு புத்தகம் எடுத்தேன் |
Is your note complete? | உன்னுடைய நோட்டு புத்தகம் முடிந்து விட்டதா? |
It is my book | அது என்னுடைய புத்தகம் |
It was this book that my uncle gave | என் மாமா கொடுத்தது இந்த புத்தகம் தான் |
Mr.Lee is reading a book | திரு.லீ ஒரு புத்தகம் படித்துக் கொண்டிருக்கிறார் |
Tell me whose book that was | அந்த புத்தகம் யாருடையது என்று கூறு |
That expensive book sold out quickly | அந்த விலை உயர்ந்த புத்தகம் விரைவில் விற்று தீர்ந்தன |
That is a book | அது ஒரு புத்தகம் |
That is a different book | அது வேறு புத்தகம் |
The Bible is a holy book | பைபிள் ஒரு புனிதமான புத்தகம் |
The book is available here? | இங்கு புத்தகம் கிடைக்கும் |
The book is nice | புத்தகம் நன்றாக இருந்தது |
The book is on the table | புத்தகம் மேஜை மேல் உள்ளது |
The book is under the table | புத்தகம் மேஜையின் அடியில் உள்ளது |
The book seemed nice | புத்தகம் நன்றாக இருந்தது |
The book was published in order that all might buy | அந்த புத்தகம் வெளியிடப்பட்டதின் பொருட்டு எல்லோரும் வாங்கலாம் |
There had been a book | ஒரு புத்தகம் அப்போதிருந்து இருந்தது |
There is a book on the table | ஒரு புத்தகம் மேசையின் மேல் இருக்கிறது |
There is a good book teaching conversation in English | ஆங்கில சம்பாஷனைப் பழக ஒரு நல்ல புத்தகம் உள்ளது |
There would have been a book | ஒரு புத்தகம் இருந்திருக்கும் |
They have few books | அவர்களிடம் சில புத்தகம் உள்ளது |
This book is easy to read | இந்த புத்தகம் படிக்க எளிதாக இருக்கிறது |
This book is Kannan’s | இந்தப் புத்தகம் கண்ணனுடையது |
This book is ours | இந்த புத்தகம் நம்முடையது |
This book is released in commemoration to Mahathma Gandhi ji’s 50th Birthday | மகாத்மா காந்தியின் 50வது பிறந்த நாளின் ஞாபகார்த்தமாக இந்த புத்தகம் வெளியிடப்பட்டது |
This book is written by me | இந்த புத்தகம் என்னால் எழுதப்பட்டது |
This is a book | இது ஒரு புத்தகம் |
This is a very interesting book | இது ஒரு சுவாரசியமான புத்தகம் |
This is her book | இது அவளுடைய புத்தகம் |
This is my book | இது என்னுடைய புத்தகம் |
This is not my book | இது என்னுடைய புத்தகம் இல்லை |
This is the book I need | இந்தப் புத்தகம் தான் எனக்கு வேண்டும் |
This is the book I want | இந்த புத்தகம் தான் எனக்கு வேண்டும் |