English Sentences | Tamil Meaning |
---|---|
A rows of bushes | புதர்களின் வரிசை |
Chronological order | காலவரிசை முறையில் / ஒன்றுக்குப் பின் ஒன்று |
How many of which row? | எத்தனையாவது வரிசை? |
Please stand in a queue | வரிசையில் நிற்கவும் |
Please stand in queue | தயவு செய்து வரிசையில் நிற்கவும் |
She arranged the books | அவள் புத்தகங்களை வரிசைப்படுத்தினாள் |
Sit in the third row | மூன்றாவது வரிசையில் உட்காருங்கள் |
There is a long line of people outside the theater | திரையரங்கின் வெளியே மக்கள் நீண்ட வரிசையில் நிற்கின்றனர் |
Tune the new channel | செய்தி உள்ள அலைவரிசைக்கு மாற்று |
We have broadband connection | எங்களிடம் அகல அலைவரிசை இணைப்பு உள்ளது |
Which of these is a pure sequence? | இவற்றில் எது தூய வரிசை ? |
Which one do you mean madam, the latest one in the price? | எதை குறிப்பிட்டு சொல்கிறீர்கள்..அம்மா. புதிதாக வந்திருக்கின்ற வரிசையிலுள்ளதா? |