• Last Update:
  • 14 June, 2024.

    English Tamil Sentences - Sentences for திமிலை மீன்

    SOME RELATED SENTENCES FOR திமிலை மீன்

    English SentencesTamil Meaning
    A shoal of fishes ஒரு மீன் கூட்டம்
    Curd and pickles are there. Fish curry is also there தயிரும், ஊறுகாயும் இருக்கிறது. மீன்கறியும் கூட இருக்கிறது
    Dried fish உலர்ந்த மீன் / கருவாடு
    Fish curry மீன் குழம்பு
    Fish head மீன் தலை
    Fish pudding மீன் புட்டு
    Fish soup மீன் ரசம்
    Fish tastes delicious மீன் சுவையாக உள்ளது
    Fried fish வறுத்த மீன்
    Robert likes to boat, fishing, and to swim ராபர்ட்டுக்கு படகோட்டம், மீன் பிடித்தல் மற்றும் நீந்துதல் பிடிக்கும்
    Sharks live in water சுறாமீன்கள் நீரில் வாழ்கின்றனர்
    Stars are shining in the sky விண்ணில் விண்மீன்கள் ஒளிவீசி கொண்டிருக்கின்றன .
    That is a fish அது ஒரு மீன்
    The fish monger was late today that is why மீன் கொண்டு வருகிறவர் தாமதமாகி விட்டார். அதனால் தான்
    We had a fish for a lunch நாம் மதிய உணவிற்கு ஒரு மீன் வைத்துள்ளோம்
    We will eat fish/ chicken at dinner tomorrow நாளை இரவு சாப்பாட்டில் நாங்கள் மீன்/ கோழிக்கறி சாப்பிடுவோம்
    Yesterday, I caught a big trout நேற்று, நான் ஒரு பெரிய மீன் பிடித்தேன்