English Sentences | Tamil Meaning |
---|---|
Excess of anything is bad | அளவுக்கு அதிகமானால் அமிர்தமும் நஞ்சு |
Her joy was beyond measure | அவளது மகிழ்ச்சி அளவிடமுடியாத அளவுக்கு இருந்தது. |
I am not that sure about that | எனக்கு அந்த அளவுக்கு அதைப் பற்றி சரியாக தெரியவில்லை |
I need a teaspoon of salt | எனக்கு ஒரு தேக்கரண்டி அளவு உப்பு வேண்டும் |
It is too large. Do you have a smaller size? | இது மிகவும் பெரியதாக உள்ளது. உங்களிடம் சிறிய அளவு இருக்கிறதா? |
Not that much. Half an hour at the most | அந்த அளவுக்கு வேண்டாம். கூடிப்போனால் அரை மணி நேரமாகும் |
Oh! ever so far | ஆ, இது வரை எப்போதும் செல்லாத அளவுக்கு |
Robert is at least as clever as raja | ராஜா அளவுக்கு ராபர்ட் திறமையானவன் |
The direction at the back of you is west | உனது பின்புறம் இருக்கும் திசை மேற்கு |
The direction in front of you is east | உன் முகத்திற்கு எதிரில் இருக்கும் திசை கிழக்கு |
The direction on your right hand side is south | உனது வலது கைப்பக்கம் இருக்கும் திசை தெற்கு |
The direction your left hand side is north | உனது இடது கைப்பக்கம் இருக்கும் திசை வடக்கு |
The sun sets in the west | சூரியன் மேற்குத் திசையில் அஸ்தமிக்கிறது |
They have the same amount | அவர்கள் அதே அளவு வைத்திருக்கிறார்கள் |
Those glasses have equal amount of water | அந்த கண்ணாடிகளில் சம அளவு நீர் உள்ளது |
We have enough of them too, Look | அது எங்களிடம் போதுமான அளவுக்கு இருக்கிறது. பாருங்கள் |
What measure is the wheat? | கோதுமையினுடைய அளவு என்ன? |
What size are you? | உங்களுடைய அளவு என்ன? |
Write as neatly as you can | இயன்ற அளவு அடித்தல் திருத்தல் இல்லாமல் எழுது |
You do not need to praise it that much | நீ அந்த அளவுக்கு இதை புகழ வேண்டிய தேவை இல்லை |