English Sentences | Tamil Meaning |
---|---|
A woman’s sword is her tongue | ஒரு பெண்ணின் ஆயுதம் அவள் நாவு தான் |
An assembly of woman | பெண்கள் சங்கம் |
Are you related to the groom or to the pride? | நீங்கள் மாப்பிள்ளையின் உறவுக்காரரா? அல்லது பெண்ணின் உறவுக்காரரா? |
Beautiful girl | அழகான பெண் |
Can you come with me to the ladies hostel? | பெண்கள் விடுதி வரை நீ என்னுடன் வர முடியுமா? |
Can you tell me the latest score? | இப்போது உள்ள மதிப்பெண்களை / ஓட்டங்களை எனக்கு சொல்ல முடியுமா? |
Can you tell me the women from the men? | ஆண்கள் யார், பெண்கள் யார் என்று உங்களால் சொல்ல முடியுமா? |
Do they also teach here domestic science to girls? | இங்கே பெண்களுக்கு வீட்டுக் கலையும் கற்றுக்கொடுக்கிறார்களா? |
Do you like this girl in the rains? | இந்த படத்தில் உள்ள மழையில் நனைகிற இந்த பெண்ணை உங்களுக்கு பிடிக்கிறதா? |
Few girls would like him | அவனை சில பெண்கள் விரும்பலாம் |
For ladies only | பெண்களுக்கு மட்டும் |
Fraility thy name is woman | தவறிழைக்கும் இயல்புடைய மனிதனை பெண்ணாக பெயர் சூட்ட வேண்டும் |
Girl, come over here | பெண்ணே, இங்கு வா |
Good afternoon. Show us the latest fashion in lady\'s watch | பகல் வணக்கம். தற்போது பழக்கத்திலுள்ள பெண்கள் கட்டிகிற கைகடிகாரம் காட்டுங்களேன் |
He second high marks in the exam | அவர் தேர்வில் இரண்டாவது அதிக மதிப்பெண்கள் |
He stood between two girls | அவன் இரண்டு பெண்களுக்கும் இடையில் நின்றான் |
How did the girls begin to play again? | பெண்கள் எப்படி மீண்டும் விளையாட ஆரம்பித்தார்கள்? |
How many ladies? | எத்தனை பெண்கள்? |
How much will you score? | எவ்வளவு மதிப்பெண் வரும்? |
I did not know, you were that sort of a girl | எனக்குத் தெரியவில்லை, நீ அப்படிபட்ட பெண்ணாக இருந்திருக்கிறாய் என்று |
I have seen that girl before | நான் அந்தப் பெண்ணை முன்பே பார்த்திருக்கிறேன் |
I hope to get high marks in Mathematics | நான் கணிதத்தில் அதிக மதிப்பெண்கள் பெறுவேன் என்று நம்புகிறேன் |
I saw a girl, who was blind | நான் ஒரு கண்பார்வையற்ற பெண்ணைப் பார்த்தேன் |
I scored 90 in maths | நான் கணக்கில் தொண்ணூறு மதிப்பெண் பெற்றுள்ளேன் |
I will get at least 40 marks in science | நான் அறிவியலில் குறைந்தது 40 மதிப்பெண்ணாவது பெருவேன் |
Indian women mostly wear sarees | இந்தியப் பெண்கள் பெரும்பாலும் சேலை அணிகிறார்கள் |
Inspite of spelling mistakes, he scores high marks in Science | எழுத்துப்பிழை இருந்த போதிலும் அறிவியல் பாடத்தில் அதிகமான மதிப்பெண்கள் வாங்குகிறான் |
It is about a missing lady | இது ஒரு காணாமல் போன பெண்ணைப் பற்றி |
Lilly is honest but not a smart girl | லில்லி ஒரு நேர்மையான பெண் ஆனால் புத்திசாலி இல்லை |
Not one of the girls was present there | இப்பெண்களில் ஒருவரும் அங்கே இருக்கவில்லை |
Reeta is the best girl in the class | ரீட்டா வகுப்பறையில் மிகச் சிறந்த பெண் |
She is a pregnant women | அவள் ஒரு கர்ப்பிணி பெண் |
She is an impertinent girl | அவள் ஒரு மரியாதை தெரியாத பெண் |
She is not such a woman as you admire | நீ பாராட்டுவதை போல அவள் ஒரு பெண்மணி இல்லை |
She is pretty girl | அவள் ஓர் அழகான பெண்ணாக இருக்கிறாள் |
She will understand and forgive you, she is really quite human | அவள் உண்மையை உணர்ந்து உன்னை மன்னித்து விடுவாள், அவள் உண்மையிலேயே மனித தன்மையுள்ள பெண் |
Silly girl, You can not ride it | முட்டாள் தனமான பெண்ணாக இருக்கிறாயே, உன்னால் அதை ஓட்ட முடியாது |
That girl flirts with boys | அந்த பெண் பையனிடம் காதலிப்பது போல் நடித்தால் |
That girl is as white as snow | அந்த பெண் பனி போல் வெண்ணிறமாக இருக்கிறாள் |
That is my fiancée | அவள் எனக்கு நியமிக்கபட்ட பெண் |
That is the woman | அந்த பெண் தான் |
The Girl selected the watch | அந்த பெண் கடிகாரத்தை தேர்ந்தெடுத்தாள் |
The girl shivers with fever | ஜுரத்தினால் அந்தப் பெண் நடுங்குகிறாள் |
The girl with blue eyes is Sheela | நீல கண்களுடன் உள்ள பெண் ஷீலா |
The girl, who is singing the song is my sister | பாடல் பாடும் பெண்ணே என் சகோதரி |
The girls are studying grammar | பெண்கள் இலக்கணம் படித்துக் கொண்டிருக்கிறார்கள் |
The girls listen to the teacher | பெண்கள் ஆசிரியரை கவனிக்கிறார்கள் |
The handsome lady become the principal of the school | அந்த அழகான பெண் பள்ளிக்கு முதல்வர் ஆனார் |
The teacher was surprised when the dull boy got a first mark | அந்த முட்டாள் மாணவன் முதல் மதிப்பெண் பெற்ற பொழுது ஆசிரியர் வியப்படைந்தார் |
The woman at the door is a sweeper | கதவின் அருகில் இருக்கும் பெண் ஒரு துப்புரவாளர் |
The woman is among all workers | அந்த பெண், தொழிலாளர்கள் அனைவருக்கும் நடுவில் இருக்கின்றாள் |
There are four of them - two men and two women | அவர்கள் நால்வரில் இரண்டு ஆணும் இரண்டு பெண்ணும் உள்ளனர் |
There is a shemale | அங்கே ஒரு திருநங்கை (பெண் ஆணாக தோற்றம் கொண்டவர்) இருக்கிறார். |
There is no improvement in the status of women | சமூகத்தில் பெண்களின் நிலை உயரவில்லை |
This is a girl | இவள் ஒரு பெண் |
Try to get good marks | அதிக மதிப்பெண்கள் வாங்க முயற்சி செய் |
We get a large quantity of milk from the buffaloes | பெண் எருமைகளிடமிருந்தும் நாம் அதிகமாகப் பாலை பெறுகிறோம் |
What a clever girl you are! | என்ன ஒரு புத்திசாலி பெண்! |
When the girl sang I was flabbergasted | பெண் பாடிய போது எனக்கு புல்லரித்துவிட்டது / வாயடைத்து போனேன் |
Where did the girls meet? | பெண்கள் எங்கே சந்தித்தார்கள்? |