English Sentences | Tamil Meaning |
---|---|
A fleet of ships | பல கப்பல்கள் கொண்ட ஒரு கடற்படை |
Accepting her,I will get marry her | அவளை ஏற்றுகொண்டதனால் நான் அவளை திருமணம் செய்து கொள்வேன் |
Accepting the gandhi’s thought, indians admire him | காந்திஜியின் சிந்தனைகளை ஏற்றுகொண்டதனால் இந்தியர்கள் அவரை புகழ்கிறார்கள் |
Akbar is writing copy | அக்பர் நகல் எழுதிக் கொண்டிருக்கின்றான் |
Always shake hands with your right hand | வலது கையைக் கொண்டு எப்பொழுதும் கை குலுக்கு |
An Empty pot is an item that can be used to hold a variety of liquids | ஒரு வெற்றுப் பானை என்பது ஒரு பொருள், அதை பலவகையான திரவங்களைக் கொண்டு நிரப்ப முடியும் |
An old man was walking along the street | தெருவழியாக ஒரு வயதானவர் நடந்து சென்று கொண்டிருந்தார் |
Are any our class friends studying in this college? | நமது வகுப்பு நண்பர்கள் எவரேனும் இந்த கல்லூரியில் படித்துகொண்டு இருக்கிறார்களா? |
Are not you going to cemetery? | இடுகாட்டுக்கு நீங்கள் சென்று கொண்டிருந்தீர்களா? |
Are you a science or an arts student? | நீ விஞ்ஞானம் எடுத்துக் கொண்டுள்ளாயா அல்லது கலையா? |
Are you sleeping | நீ தூங்கி கொண்டிருக்கிறாயா? |
Are you still awake? | இன்னும் விழித்துக் கொண்டிருக்கிறாயா? |
Are you still studying? | நீ இன்னும் படித்துகொண்டிருக்கிறாயா? |
Are you working anywhere? | நீங்கள் எங்கேயாவது வேலை செய்துகொண்டு இருக்கிறீர்களா? |
Arrange your thoughts before you speak | பேசுவதற்கு முன் உன் அபிப்பிராயங்களை ஒழுங்கு படுத்திக்கொண்டு பேசு |
Be content with what you have | உள்ளதை வைத்துக்கொண்டு நீ திருப்தியாக இரு |
Bearer, bring me a cool drink | கொணர்பவரே, ஒரு குளிர் பானம் கொண்டு வாருங்கள் |
Bird is flying over the bridge | பறவை பாலத்தின் மீது பறந்து கொண்டிருக்கிறது |
Boy, bring a cup of vanila ice cream | பையா, ஒரு கோப்பை வெண்ணிலா பனிக்கூழ் கொண்டுவா |
Bring all these things | அவற்றை எல்லாம் கொண்டுவா |
But today it is late by 2 hours. By the way, what brought you here? | ஆனால் இன்றிக்கு இரண்டு மணி நேரம் தாமதமாக வருகிறது. இருக்கட்டும்.நீங்கள் இங்கே என்ன கொண்டு வந்திருக்க |
By way of the best institute we learnt English | நாம் நல்ல நிறுவனத்தின் மூலமாக ஆங்கிலம் கற்று கொண்டோம் |
Can you bring me some water, please? | தயவுசெய்து, எனக்கு சிறிது தண்ணீர் கொண்டுவர முடியுமா? |
Considering the quality, the price is not high | தரத்தை கணக்கில் கொண்டால் விலை அதிகம் இல்லை |
Did not you bring it either? | அதைக் கொண்டும் வரவில்லையா? |
Did they bring the body? | இறந்து போன உடலை அவர்கள் கொண்டு வந்துவிட்டார்களா? |
Did they seize Kargil hills? | அவர்கள் கார்கில் மலைபகுதிகளை அபகரித்து கொண்டார்களா? |
Did they set fire to the pyre? | பிணம் எரிக்கப்படும் சிதைக்கு சென்று கொண்டிருந்தீர்களா? |
Did you bring the book I gave you? | நான் தந்த புத்தகம் கொண்டு வந்தாயா? |
Did you make acquaintance with him? | நீ அவனோடு அறிமுகபடுத்திக் கொண்டாயா? |
Do not be scared | பயந்து கொண்டிருக்கவேண்டாம் |
Do you understand? | புரிந்து கொண்டாயா? |
Edison invented the phonograph | எடிசன் ஒலிப்பதிவு கருவி கண்டுபிடித்தார் |
Fetch in at once | உடனடியாக கொண்டு வா |
From a snake show, we have a lot to learn | பாம்பு காட்சி மூலம் நாம் நிரம்ப கற்று கொண்டோம் |
Get me a plate of puri | ஒரு தட்டு பூரி கொண்டு வாருங்கள் |
Get some water | சிறிது தண்ணீர் கொண்டுவா |
Give the key to me | எனக்கு சாவி கொண்டுங்கள் |
Go and get some water | சென்று சிறிது தண்ணீர் கொண்டுவா |
Has she been dancing? | அவள் நடனம் ஆடிக்கொண்டு இருந்து இருக்கிறாளா? |
He behaved rudely | அவன் முரட்டுத் தனமாக நடந்துகொண்டான் |
He behaved very rudely / He was impudent / rude | அவன் முரட்டுத்தனமாக நடந்து கொண்டான் |
He burnt his fingers by interfering in his neighbour’s affairs | அவன் அடுத்தவர்களின் விஷயத்தில் தலையிட்டு தன்னையே கெடுத்து கொண்டான் |
He confessed his mistakes at last | அவன் கடைசியில் அவனது தவறுகளை ஒப்புகொண்டான் |
He confessed the guilt | அவன் அந்த குற்றத்தை அறிக்கை செய்துவிட்டான் / ஒப்பு கொண்டான் |
He died fighting for the sake of his country | அவனது நாட்டிற்காக சண்டையிட்டு ( கொண்டே) இறந்தான் |
He exulted over his promotion | அவரது பதவி உயர்வுக்கு அவர் பெருமிதம் கொண்டார் |
He had attended a feast | அவன் விருந்தில் கலந்து கொண்டான் |
He had been going | அவன் சென்று கொண்டிருந்திருந்தான் |
He had been speaking in English | அவன் ஆங்கிலத்தில் பேசிக்கொண்டிருந்தான் |
He had brought a book | அவர் ஒரு புத்தகம் கொண்டு வந்திருந்தார் |
He had good sense of humour | அவர் நகைச்சுவையாக பேசுகிற தன்மையை கொண்டவர் |
He has a flair for writting | அவர் எழுதுவதில் ஒரு தனித்தன்மை கொண்டவர் / திறமைசாலி |
He has been going | அவன் சென்று கொண்டிருந்திருக்கிறான் |
He has been waiting for a long time | அவன் வெகு நேரமாக காத்துக்கொண்டிருக்கிறான் |
He has been watching their behaviors | அவன் அவர்களுடைய நடவடிக்கைகளை கவனித்துக் கொண்டு இருந்து இருக்கிறான் |
He has been writing for a long time | அவன் வெகு நேரமாக எழுதிக்கொண்டிருக்கிறான் |
He has brought a marriage proposal | அவன் ஒரு திருமண சம்மந்தத்தை கொண்டு வந்திருக்கிறான் |
He has covered his face | அவன் தன் முகத்தை மூடிக் கொண்டிருக்கிறான் |
He heard the news through a friend | ஒரு நண்பனின் மூலமாக இச்செய்தியை அவன் அறிந்து கொண்டான் |