English Sentences | Tamil Meaning |
---|---|
Can you fluite piano? | நீங்கள் புல்லாங்குழல் வாசிப்பீர்களா? |
Combs and trumpets are made out of the horns of the ox | எருதின் கொம்புகளால் சீப்புகளும் ஓதுகுழல்களும் தயாரிக்கப்படுகிறது |
Do you have a thing? | உங்களிடம் சிறிய பொருள் இருக்கிறதா? |
Future simple questions | எதிர்காலம் சம்பந்தமான சிறிய கேள்வி |
He has a flute at home. I am fed up with his making noise with it | அவனுக்கு வீட்டிலே புல்லாங்குழல் இருக்கிறது. அதன் மூலம் ஏற்படுத்தும் சத்தத்தினால் நான் கஷ்டப்பட்டு கொ |
He walks as though he is slightly blind | அவன் சிறிய குருடனாக இருந்தாலும் கூட அவன் நடக்கிறான் |
I caught a small fish | நான் ஒரு சிறிய மீனைப் பிடித்தேன் |
Is is a bit notice or a longer one? | இது சிறிய துண்டறிக்கை அல்லது பெரிய துண்டறிக்கை? |
It found a heap of small stones and put the stones into the pot one by one | அது ஒரு சிறிய கல் குவியலைக் கண்டுபிடித்து ஒன்றன் பின் ஒன்றாக பானையில் போட்டது |
It is a brief hints | இரு ஒரு சிறிய குறிப்பாக இருக்கிறது |
It is a little tree | இது ஒரு சிறிய மரம் |
It is too large. Do you have a smaller size? | இது மிகவும் பெரியதாக உள்ளது. உங்களிடம் சிறிய அளவு இருக்கிறதா? |
Love those who are younger than you | சிறியவர்களை நேசி |
My kitchen is very small | என் சமையல் அறை சிறியதாய் இருக்கிறது |
Please accept this small/little gift | தயவு செய்து இந்த சிறிய அன்பளிப்பை ஏற்றுக் கொள்ளுங்கள் |
Poppy seeds are small | கசகசா சிறியவையாக இருக்கிறது |
Put on the fan | விசிறியை இயக்குங்கள் |
Simple questions | சிறிய கேள்விகள் |
Small accomplishments are better than big talk | பெரிதாக பேசுவதை காட்டிலும் செய்து முடிக்கிற சிறிய காரியங்கள் சிறந்தது |
Small house | சிறிய வீடு |
Spreads out the features like a fan | விசிறியைப்போல் தன் இறகுகளை விரித்துக் கொள்ளும் |
Switch on the fan | மின் விசிறியை ஓட்டு |
That will easily burst. Take this small one on the stick | அது சுலபமாக உடைந்து விடும். குச்சியோடு இருக்கிற இந்த சிறிய பலூனை எடுத்துக் கொள் |
The leaves of the tamarind tree are very small | புளிய மரத்தில் இலைகள் மிகச் சிறியதாக இருக்கும் |
The Moon is much smaller than the Earth | சந்திரன் பூமியைவிட மிகவும் சிறியது |
The small things glittering in the sky are called stars | ஆகாயத்தில் பிரகாசிக்கும் சிறிய பொருள்களுக்கு நட்சத்திரங்கள் என்று பெயர் |
There is a little bird in the garden | தோட்டத்தில் ஒரு சிறிய பறவை உள்ளது |
Though small in size, it is rich in peace and joy | சிறிய வீடானாலும் சமாதானமும், சந்தோஷமும் இங்கு ஏராளம் உண்டு |
Throw a small fish to catch a big one | பெரிய மீனை பிடிக்கச் சிறிய மீனைப் போடு |
To be a doctor is not a trifle thing | ஒரு மருத்துவராக இருப்பது சிறிய காரியம் அல்ல |
We shold not lose our temper over trifles | நாம் இவ்வித சிறிய விஷயங்களுக்காக கோபங்கொள்ளக் கூடாது |
Where is your vanity bag? | உன்னிடைய சிறிய கைபை எங்கே? |
You are younger than me | நீங்கள் என்னைவிட சிறியவர் |