காந்திஜியின் சிந்தனைகளை ஏற்றுகொண்டதனால் இந்தியர்கள் அவரை புகழ்கிறார்கள்
நான் கமலை அழைத்தேன் ஆனால் அவர் ஆழ்ந்த சிந்தனையுடன் புத்தகம் படித்துகொண்டிருக்கின்றார்
நீங்கள் திறமை மற்றும் சிந்தனைகளை பயன்படுத்தினால் உங்களுடைய நண்பர் உங்களைப் பாராட்டுவார்
English Sentences | Tamil Meaning |
---|---|
Sit quiet and think | அமைதியாக இருந்து, சிந்தனை செய் / யோசி |
Your friend will admire you if you use tact and thoughtfulness | நீங்கள் திறமை மற்றும் சிந்தனைகளை பயன்படுத்தினால் உங்களுடைய நண்பர் உங்களைப் பாராட்டுவார் |