சாய்வு மேஜையின் மீது ஏன் மடிக்கணினி வைக்கவில்லை
English Sentences | Tamil Meaning |
---|---|
Ask the librarian. It must be in his table | நூலக பொறுப்பாளரை கேட்டுப்பார். அது கட்டாயம் அவருடைய மேஜையிலிருக்க வேண்டும் |
Every laptop on this table is black | மேஜையில் உள்ள அனைத்து மடிக்கணினியும் கருப்பு நிறமானவை |
He made a table | அவன் ஒரு மேஜை செய்தான் |
I have got to get my furniture repaired | என்னுடைய மேஜை நாற்காலிகளைச் செப்பனிட வேண்டும் |
I saw a pen on the table | நான் மேஜையின் மேல் ஒரு எழுதுகோலை பார்த்தேன் |
It is my table | இது எனது மேஜை |
See it is on the table | மேஜை மேல் இருக்கிறது பார் |
She came near the table | அவள் மேஜைக்கு அருகில் வந்தாள் |
she put her purse on the table | அவள் மேஜையில் தனது கைப்பையை வைத்தாள் |
Thank you very much. Can I leave the parcel there on the desk infront of you? | மிக்க நன்றி. உங்கள் முன் உள்ள மேஜையின் மேலே பார்சலை வைக்கலாமா? |
That is a table | அது மேஜை |
That table is made of wood | அந்த மேஜை மரத்தால் செய்யப்பட்டிருக்கிறது |
The book is on the table | புத்தகம் மேஜை மேல் உள்ளது |
The book is under the table | புத்தகம் மேஜையின் அடியில் உள்ளது |
The cat jumped upon the table | பூனை மேஜையின் மேல் குதித்தது |
The desk is against the wall | சுவருக்கு எதிரே சாய்வுகதிரை இருக்கின்றது |
The desk is below the window | சாய்வுமேசை சாளரத்திற்கு கீழே இருக்கிறது |
The fan is on the table | மேஜையின் மீது மின் விசிறி இருக்கிறது |
The fan is over the table | மேஜையின் மேல் மின் விசிறி இருக்கிறது |
The flag was at your desk | உங்களுடைய மேஜையின் அருகில் கொடி இருந்தது |
The laptop is on the table | மடிக்கணினி மேஜையின் மேல் உள்ளது |
The paint had come off the table | வண்ணம் மேஜையிலிருந்து வந்துவிட்டது |
The paper is on the table | மேஜையின் மீது காகிதம் உள்ளது |
This table is made of steel | இந்த மேஜை இரும்பினால் செய்யப்பட்டிருக்கிறது |
This table takes up too much room | இந்த மேஜை அறையின் அதிக இடத்தை ஆக்கிரமிக்கிறது |
What is on the table? | மேஜை மேல் என்ன இருக்கிறது? |
Why did you not place the laptop on the desk | சாய்வு மேஜையின் மீது ஏன் மடிக்கணினி வைக்கவில்லை |
Why do you not sit at the table? | நீங்கள் ஏன் மேஜையின் அருகில் உட்கார்வதில்லை? |
You have sofa-cum-bed here? Show me one please | இங்கே நீள் சாய்வுக்கட்டில் படுக்கையுடன் இருக்கிறதா? தயவு செய்து அதை எனக்கு காண்பியுங்கள் |
Your pen is on the table | உன்னுடைய எழுதுகோல் மேஜை மேல் உள்ளது |