English Sentences | Tamil Meaning |
---|---|
A fleet of ships | பல கப்பல்கள் கொண்ட ஒரு கடற்படை |
He is a shipwright | அவர் ஒரு கப்பல் கட்டுபவர் / தயாரிப்பவர் |
I will be able to buy a submarine | என்னால் ஓர் நீர்மூழ்கிக்கப்பல் வாங்க முடியுமாக இருக்கும் |
That is a ship | அது ஒரு கப்பல் |
There are fleet of ships | கடற்படை கப்பல்கள் உள்ளன |
This is not a ship | இது ஒரு கப்பல் இல்லை |