English Sentences | Tamil Meaning |
---|---|
A band of musicians | இசைக்குழுவினர், சங்கீதக் குழுவினர் |
An assembly of woman | பெண்கள் சங்கம் |
Do not hesitate to help her | அவளுக்கு உதவி செய்ய யோசிக்காதே / சங்கடப்படாதே |
Everyone held hands and formed a human chain | அனைவரும் கைகளை இணைத்து மனித சங்கிலி போராட்டம் நடத்தினர் |
He is a gospeller | அவர் ஒரு நற்செய்தி சொல்லுகிற பிரசங்கியார் |
He is the black sheep in the union | சங்கத்தில் அவன் ஒரு விரும்பத்தகாத உறுப்பினர் |
He is well versed in music | அவன் சங்கீதத்தில் கைதேர்தவன் |
He was listening to music | அவன் சங்கீதம் கேட்டுக்கொண்டிருந்தான் |
I may be able to sing in the concert | எனக்கு சங்கீதக் கச்சேரியில் பாட முடியுமாக இருக்கலாம் |
I was singing in the concert | நான் சங்கீதக் கச்சேரியில் பாடிக்கொண்டிருந்தேன் |
I will be singing in the concert on Tuesday | நான் செவ்வாய் கிழமை சங்கீதக் கச்சேரியில் பாடிக்கொண்டிருப்பேன் |
I will file a complaint against you to Association | நான் சங்கத்தில் உன்னைப் பற்றி புகார் கொடுக்க போகிறேன் |
Is this chain, of genuine gold, or is it an imitation one? | இந்த சங்கிலி உண்மையான தங்கமா அல்லது அது போலச் செய்யப்பட்டதா? |
Let us go to the club | நாம் சங்கத்திற்கு போகலாம் |
My advice fell on deaf ears | என்னுடைய ஆலோசனை செவிடன் காதில் சங்கு ஊதினது மாதிரியாயிற்று |
Please do not embarrass me | என்னை சங்கடப் படுத்தாதே |
Pull the chain | சங்கிலியை இழு |
She is well versed in music | அவள் சங்கீதத்தில் கைதேர்ந்தவள் |
The talks between management and the unions broke down acrimoniously | மேலாண்மை மற்றும் தொழிற்சங்கங்கள் இடையே பேச்சுவார்த்தைகள் கசப்புணர்வோடு நின்றுவிட்டது |
The ox is found all over the world | உலகில் அனைத்து தேசங்களிலும் எருது காணப்படுகிறது |
The peacock was first found in the hot countires of Asia | முதன் முதலில் மயிலை ஆசியாவில் உஷ்ண தேசங்களில் கண்டுபிடிக்கப்பட்டது |
The teacher gave us many pieces of advice | ஆசிரியர் பல உபதேசங்களை எங்களுக்குத் தந்தார் |
We well discuss the features. | நாம் விஷேச அம்சங்களை பார்த்து விடுவோம். |
You are not a master in music | நீ சங்கீதத்தில் வித்வான் அல்ல |