English Sentences | Tamil Meaning |
---|---|
A banyan tree is big | ஒரு ஆலமரம் பெரியதாக இருக்கிறது |
A Christmas tree is a decorated tree | ஒரு கிறிஸ்துமஸ் மரம் ஒரு அலங்கரிக்கப்பட்ட மரம் |
A coconut tree is tall | தென்னை மரம் உயரமாக உள்ளது |
I grew a tree | நான் ஒரு மரம் வளர்த்தேன் |
It ate a guava fruit | அது ஒரு கொய்யாபழம் சாப்பிட்டது |
It is a little tree | இது ஒரு சிறிய மரம் |
People love to grow this tree | மக்கள் இந்த மரம் வளர விரும்புகிறார்கள் |
The coconut tree is in front of my house. | அந்த தென்னை மரம் என்னுடைய வீட்டிற்கு முன் இருக்கிறது |
The coconut tree is very tall | தென்னை மரம் மிகவும் உயரமாய் இருக்கிறது |
The tree is other side of the building | அந்த மரம் கட்டிடத்தின் மற்ற பகுதியில் இருக்கிறது |
The tree is very big | இந்த மரம் மிகவும் பெரிதாக உள்ளது |
The trunk of the banian tree is very large | ஆலமரத்தில் அடி மரம்மிகவும் பெரிதாக இருக்கிறது |
They cut the tree | அவர்கள் மரம் வெட்டினார்கள் |
This is a coconut tree | இது ஒரு தென்னை மரம் |
This is a tree | இது ஒரு மரம் |