• Last Update:
  • 14 June, 2024.

    English Tamil Sentences - Sentences for கொணர்வோர் காசோலை

    SOME RELATED SENTENCES FOR கொணர்வோர் காசோலை

    English SentencesTamil Meaning
    He forget my signature on the cheque அவன் அந்த காசோலையில் போலியாக / கள்ளத்தனமாக என் கையெழுத்தை போட்டுவிட்டான்
    He gave a blank cheque அவர் ஒரு வெற்று காசோலையை கொடுத்தார்
    I have to encash a cheque. It is my father’s ஒரு காசோலையை பணமான மாற்ற வேண்டும். இது என்னுடைய தந்தையினுடையது
    I want to get this cheque encashed இந்த காசோலையை பணமாக மாற்ற வேண்டும்
    Please give it. You have signed over leaf? Here is the token தயவு செய்து அதை என்னிடம் கொடு. காசோலையின் மேல் கையொப்பம் போட்டிருக்கின்றாயா? இதோ அடையாள உலோகம்