English Sentences | Tamil Meaning |
---|---|
A house has been constructed by them | ஒரு வீடு அவர்களால் கட்டப்பட்டு இருக்கிறது |
A house was built by him | ஒரு வீடு அவரால் கட்டப்பட்டது |
A plum cake, please | ஒரு உலர்ந்த கொடிமுந்திரிப்பழ ரொட்டி கொடுங்கள் |
Big house | பெரிய வீடு |
Hang the clothes in a line | துணிகளை கொடியில் தொங்கவிடு |
Has he built a house? | அவன் ஒரு வீடு கட்டி இருக்கிறானா? |
Has he has a house? | அவனிடம் வீடு உள்ளதா? |
He has a house | அவருக்கு ஒரு வீடு உண்டு |
He is a hawker / peddler | அவர் ஒரு வீதியில் விற்பவர் / வீடு வீடாக சென்று பொருள் விற்பவர் |
Her house is near the Institute | அவளுடைய வீடு நிறுவனத்திற்கு அருகில் இருக்கிறது |
Her house was in a by-lane | அவளுடைய வீடு பக்கத்துச் சந்தில் உள்ளது (குறுக்குச் சந்து) |
How far is your house? | உன்னுடைய வீடு எவ்வளவு தூரத்தில் உள்ளது? |
How many houses? | எத்தனை வீடுகள்? |
How near is your house? | உன் வீடு எவ்வளவு அருகே இருக்கிறது? |
I am building a house | நான் ஒரு வீடு கட்டிக்கொண்டு இருக்கிறேன் |
I am happy. Can you help me to find a house? | மிக்க மகிழ்ச்சி. எனக்கு ஒரு வீடு பார்த்துத் தர உதவ முடியுமா? |
I built a house | நான் ஒரு வீடு கட்டினேன் |
I have a beautiful house | என்னிடம் ஒரு அழகான வீடு இருக்கிறது |
I have build a house | நான் ஒரு வீடு கட்டியிருக்கிறேன் |
I have changed my house / I have shifted from the old place | நான் வீடு மாறிவிட்டேன் |
I have constructed a house | நான் ஒரு வீடு கட்டியிருக்கிறேன் |
I have cured many deadly diseases | நான் நிறைய கொடிய நோய்களை குணப்படுத்தியிருக்கிறேன் |
I own a house | எனக்குச் சொந்தமாக ஒரு வீடு உள்ளது |
I should be able to build a house | ஒரு வீடு எனக்கு கட்ட முடியுமாகவே இருக்கும் |
It is a deadly disease | இது ஒரு கொடிய நோய் |
Many houses in Chennai are terraced | சென்னையில் பல வீடுகள் மச்சு வீடுகள் |
Many houses in Madras are terraced | சென்னையில் பல வீடுகள் மச்சு வீடுகள் |
My home is near a lake | என் வீடு ஒரு ஏரிக்கு அருகில் உள்ளது |
My house is beyond the river | என்னுடைய வீடு நதியின் மறுபக்கத்தில் உள்ளது |
My house is near the lake | என் வீடு எரிக்கு அருகில் இருக்கிறது |
Not yet, I must find a house first | இன்னும் இல்லை, முதலில் நான் ஒரு வீடு பார்க்க வேண்டும் |
See the Devil | அந்தக் கொடியவனைப் பார் |
Small house | சிறிய வீடு |
That house is always clean | அந்த வீடு எப்பொழுதும் சுத்தமாகவே இருக்கிறது |
That house was as silent as a grave | அந்த வீடு மயானத்தை போல அமைதியாக இருக்கிறது |
The house was empty | வீடு காலியாக இருந்தது |
The flag was at your desk | உங்களுடைய மேஜையின் அருகில் கொடி இருந்தது |
The house is mine | வீடு என்னுடையது |
The house was near the city | வீடு நகரத்தின் அருகில் இருந்தது |
The whole house was in an uproar | வீடு முழுவதும் பெருங் கூச்சலாக இருந்தது |
Their house is in Adayar | அவர்களது வீடு அடையாரில் உள்ளது |
There is a house near the tree | மரத்தின் அருகில் ஒரு வீடு உள்ளது |
They are building house nest to our\'s | அவர்கள் எங்கள் வீடு பக்கத்தில் வீடு கட்டுகிறார்கள் |
They have constructed a house | அவர்கள் ஒரு வீடு கட்டியிருக்கிறார்கள் |
This house is mine | இந்த வீடு என்னுடையது |
This house is ours | இது எங்களுடைய வீடு |
This is his house | இது அவனுடைய வீடு |
This is my friend’s house | இது என் நண்பனுடைய வீடு |
This is my house | இது என்னுடைய வீடு |
This is their house | இது அவர்களுடைய வீடு |
Two-storey houses | இரண்டு மாடி வீடுகள் |
We have bought a house | நாங்கள் ஒரு வீடு வாங்கியிருக்கிறோம் |
What! The house caught fire | என்ன! வீடு தீ பிடித்துவிட்டதா |
Whose house is this? | இந்த வீடு யாருடையது / இது யாருடைய வீடு? |
You bought a new home | நீ ஒரு புதிய வீடு வாங்கினாய் |
Your house is very old | உங்கள் வீடு மிகப் பழையது |