English Sentences | Tamil Meaning |
---|---|
Did he come to Salem? | அவன் சேலம் வந்துவிட்டானா? / அவன் சேலம் வந்தடைந்தானா? |
He will not prevent | அவன் தடை செய்யமாட்டான் |
His company is progressing by leaps and bounds | அவனுடைய நிறுவனம் தடையில்லாமல் முன்னேறிக்கொண்டிருக்கிறது |
I arrived ten minutes ago | நான் பத்து நிமிடங்களுக்கு முன்பே வந்தடைந்தேன் |
I had been waiting in the airport for more than two hours when you arrived | நான் நீ வந்தடையும் பொழுது இரண்டு மணி நேரங்களுக்கும் மேலாக விமான நிலையத்தில் காத்துக்கொண்டிருந்தேன் |
I have no objection | எனக்கு ஒன்றும் ஆட்சேபனை/ தடை / எதிர்ப்பு இல்லை |
In between the match, I will not let you interrupt | விளையாட்டு நிகழ்ச்சிக்கிடையில், நான் உங்களை தடை செய்ய விட மாட்டேன் |
Setbacks are inevitable in life | தடைகள் வாழ்க்கையில் தவிர்க்க முடியாதவை |
Smoking should be banned | புகைப்பிடித்தல் தடைசெய்யப்பட்டிருக்க வேண்டும் |
The power failure today | இன்று மின்சாரம் தடைப்பட்டுள்ளது |
The road is under repair | இந்தச் சாலை பழுதடைந்துள்ளது |
The train arrives on platform No-1 at 4 PM | ரயில் மாலை 4 மணிக்கு புகையிரத மேடை எண் 1ல் வந்தடைகிறது |
They arraived in October | அவர்கள் அக்டோபரில் வந்தடைந்தனர் |
This cellphone number is barred | இந்த கைப்பேசி எண் தடை செய்யப்படுகிறது |
We had arrived in the morning | நாம் காலையில் வந்தடைந்தோம் |