English Sentences | Tamil Meaning |
---|---|
As long as I am here, you need not worry about anything | நான் இங்கு இருக்கும் வரை உங்களுக்கு எந்தக் கவலையும் இல்லை |
Be a Roman when you are in Rome | ரோமாபுரியில் இருக்கும் போது ரோமனாகவே இரு |
Definitely it will suit you | நிச்சயமாக அது உங்களுக்கு பொருத்தமாக இருக்கும் |
Generally the clock is circular | சாதாரணமாக கடிகாரம் வட்டமாக இருக்கும் |
How are things like these? | எப்படி இந்த மாதிரி விஷயங்கள் இருக்கும்? |
How much are your rooms? | உங்கள் அறைகள் எத்தனை இருக்கும்? |
I could play chess when I was five | எனக்கு ஐந்து வயதாக இருக்கும் பொழுது என்னால் சதுரங்கம் விளையாட முடிந்தது |
I hope the weather will be pleasant | வானிலை நன்றாக இருக்கும் என்று நம்புகிறேன் |
I often think of you when I am alone | நான் தனிமையில் இருக்கும்பொது உனது நினைவாகவே இருக்கிறது |
I revise in the morning | நான் காலையில் பார்ப்பேன் / மறுஆய்வு செய்வேன் |
I shall be happy | எனக்கு சந்தோஷமாக இருக்கும் |
I shot an arrow into the air | நான் காற்றில் ஒரு அம்பை எய்தேன் |
I should be able to build a house | ஒரு வீடு எனக்கு கட்ட முடியுமாகவே இருக்கும் |
I should be able to publish an English grammar book | நான் ஓர் ஆங்கில இலக்கணப் புத்தகம் வெளியிட முடியுமாகவே இருக்கும் |
I think I should be able to go tomorrow | நான் நினைக்கிறேன் நாளை எனக்கு போக முடியுமாகவே இருக்கும் |
I think it will be very easy | இது மிகவும் சுலபமாக இருக்கும் என்று நான் நினைக்கிறேன் |
I will be able to become a chief executive | என்னால் பிரதான நிறைவேற்று அதிகாரியாக ஆகமுடியுமாக இருக்கும் |
I will be able to become an IPS officer | என்னால் ஓர் IPS அதிகாரியாக ஆகமுடியுமாக இருக்கும் |
I will be able to become famous in the world | என்னால் உலகில் பிரசித்திப்பெற முடியுமாக இருக்கும் |
I will be able to buy a submarine | என்னால் ஓர் நீர்மூழ்கிக்கப்பல் வாங்க முடியுமாக இருக்கும் |
I will be able to come to Mumbai | என்னால் மும்பைக்கு வரமுடியுமாக இருக்கும் |
I will be able to dance | என்னால் நடனமாட முடியுமாக இருக்கும் |
I will be able to demonstrate that | என்னால் அதை மெய்பித்துக்காட்ட முடியுமாக இருக்கும் |
I will be able to do my duty accurately | எனக்கு எனது கடமையை மிகச்சரியாக செய்ய முடியுமாக இருக்கும் |
I will be able to fly to Canada | என்னால் கனடாவிற்கு பறக்க முடியுமாக இருக்கும் |
I will be able to get my land | எனக்கு எனது நிலத்தை பெற முடியுமாக இருக்கும் |
I will be able to go to China | என்னால் சீனாவிற்கு போகமுடியுமாக இருக்கும் |
I will be able to improve my English knowledge | என்னால் ஆங்கில அறிவை வளர்த்துக்கொள்ள முடியுமாக இருக்கும் |
I will be able to marry next year | எனக்கு அடுத்த வருடம் திருமணம் செய்யமுடியுமாக இருக்கும் |
I will be able to pass the exam | என்னால் பரீட்சையில் தேர்வடைய முடியுமாக இருக்கும் |
I will be able to receive voice-mail | என்னால் குரலஞ்சலை பெறமுடியுமாக இருக்கும் |
I will be able to solve problems | என்னால் பிரச்சினைகளை தீர்க்க முடியுமாக இருக்கும் |
I will be able to study | என்னால் கற்க முடியுமாக இருக்கும் |
I will be able to study both arts and sciences | என்னால் கலையையும் விஞ்ஞானத்தையும் இரண்டையும் கற்க முடியுமாக இருக்கும் |
I will be able to submit to the court | என்னால் நீதிமன்றில் ஒப்படைக்க முடியுமாக இருக்கும் |
I will be able to swim in the sea | நான் கடலில் நீந்த முடியுமாக இருக்கும் |
I will be able to vote | என்னால் வாக்களிக்க முடியுமாக இருக்கும் |
I will be able to vote via internet | என்னால் இணையத்தின் ஊடாக வாக்களிக்க முடியுமாக இருக்கும் |
I will be able to win the world | என்னால் உலகை வெல்ல முடியுமாக இருக்கும் |
I will not go there so long as he is there | அவன் அங்கு இருக்கும் வரையிலும் நான் அங்கு போவதில்லை |
I would rather stand beside the lion or tiger | அதைவிடவும் சிங்கம் அல்லது புலி பக்கத்தில் நின்று எடுத்தால் நன்றாக இருக்கும் |
It is very humid | காற்றில் ஈரப்பதம் அதிகமாக உள்ளது |
It lies in wait where deer and other animals pass through to drink water | மான்களும் மற்ற ஜந்துக்களும் தண்ணீர் குடிக்கப்போகும் வழியில் அது பதுங்கி இருக்கும் |
It will be lying for hours in water | மணிக்கணக்கில் அது தண்ணீரில் படுத்துக் கொண்டு இருக்கும் |
It will be ready | அது தயாராக இருக்கும் |
It will be so | அப்படிதான் இருக்கும் |
It will be useful | அது உபயோகமாக இருக்கும் |
It will be very cold in Ooty | ஊட்டியில் மிகவும் குளிராக இருக்கும் |
It will be walking | அது நடந்து கொண்டு இருக்கும் |
It will have been flying in the sky | அது ஆகாயத்தில் பறந்து கொண்டு இருந்து இருக்கும் |
It will have been functioning well | அது நன்றாக வேலை செய்து கொண்டு இருந்து இருக்கும் |
It will have been singing songs | அது பாடல்கள் பாடிக்கொண்டு இருந்து இருக்கும் |
It will have been supplying milk | அது பால் தேவையை பூர்த்தி செய்து கொண்டு இருந்து இருக்கும் |
It will have cried | அது கத்தி இருக்கும் |
It will have moved toward the door | அது கதவை நோக்கி நகர்ந்து இருக்கும் |
It will have opened | அது திறந்து இருக்கும் |
It will have sent a message to them | அது அவர்களுக்கு ஒரு செய்தியை அனுப்பி இருக்கும் |
It will have swallowed | அது விழுங்கி இருக்கும் |
It will have to be done | இதை செய்யப்படவேண்டி இருக்கும் |
It’ll cost you one rupees fifty paise | அதனுடைய விலை ஒருரூபாய் ஐம்பது பைசாவாக இருக்கும் |