பகல் வணக்கம். தற்போது பழக்கத்திலுள்ள பெண்கள் கட்டிகிற கைகடிகாரம் காட்டுங்களேன்
அமலாவின் சிகை அலங்காரம் இப்பொழுது நவீன விதமாக இருக்கிறது
அரசாங்கம் அந்த பல்கலைக்கழகத்திற்கு தன்னாட்சி அதிகாரம் வழங்கியது
English Sentences | Tamil Meaning |
---|---|
My watch keeps corrct time | என்னுடைய கடிகாரம் மணியை சரியாய்க் காண்பிக்கிறது |
Tapioca is a nice food | ஆள் வள்ளிக்கிழங்கு ஒரு நேர்த்தியான ஆகாரம் |
The clock is on the wall | கடிகாரம் சுவரின் மேல் உள்ளது |
The clock on the wall is old | சுவற்றில் உள்ள கடிகாரம் பழமையானது |
The hair style of Amala is up to date fashion now | அமலாவின் சிகை அலங்காரம் இப்பொழுது நவீன விதமாக இருக்கிறது |
The one with the black strap? | கருப்பு கலர் வார் கடிகாரம் தானே? |
The university was granted autonomous status by the government | அரசாங்கம் அந்த பல்கலைக்கழகத்திற்கு தன்னாட்சி அதிகாரம் வழங்கியது |
The watch was shining | கடிகாரம் பிரகாசித்துக் கொண்டு இருந்தது |
There is a clock on the wall | சுவரில் ஒரு கடிகாரம் உள்ளது |
This is a clock | இது ஒரு கடிகாரம் |
This is a watch | இது ஒரு கைகடிகாரம் |
This watch is mine | இந்த கைகடிகாரம் என்னுடையது |
What is their food? | அவைகளின் ஆகாரம் என்ன? |
What sweet dishes do you have? | உங்களிடம் இனிப்பு பலகாரம் என்ன இருக்கிறது? |
Where is the clock? | கடிகாரம் எங்கே உள்ளது? |
You don't have a wrist watch too | உங்களிடம் ஒரு கைகடிகாரம் கூட இல்லை |
Your sister is in the school. She does not need a toy watch | உன்னுடைய சகோதரி பள்ளியில் இருக்கிறாள். அவளுக்கு இந்த விளையாட்டு கடிகாரம் வேண்டாம் |