English Sentences | Tamil Meaning |
---|---|
Are not you going to cemetery? | இடுகாட்டுக்கு நீங்கள் சென்று கொண்டிருந்தீர்களா? |
Be interested in the other fellow | மற்றவரின் மீது விருப்பம் காட்டு |
Can you show me a necklace of 3 sovereigns? | மூன்று சவரனில் கழுத்தில் போடக்கூடிய நகை ( நெக்லஸ்) ஒன்றை காட்டுங்கள் |
Consult some able doctor | நல்ல மருத்துவரிடம் காட்டு |
During rainy days no shelter is needed for the buffalo | மழை நாட்களில் எருமைக்கு ஒதுக்கிடம் வேண்டியது இல்லை |
Generally curds prepared from buffalo’s milk | சாதாரணமாக எருமைப் பாலில் இருந்து தயிர் தயாரிக்கப்படுகிறது |
Give due regard to your equals | சமமானவர்களிடம் மரியாதைக் காட்டு |
Good afternoon. Show us the latest fashion in lady\'s watch | பகல் வணக்கம். தற்போது பழக்கத்திலுள்ள பெண்கள் கட்டிகிற கைகடிகாரம் காட்டுங்களேன் |
He goes through the forest | அவன் காட்டு வழியாக செல்கிறான் |
He is a brute | அவன் ஒரு காட்டுமிராண்டி |
I always care for him | நான் அவனுடைய உடல்நிலையில் எப்பொழுதும் அக்கறை காட்டுகிறேன் |
It seems you have been in the wars | இவைகள் யாவும் நீங்கள் யுத்தங்களில் ஈடுபட்டிருந்தீர்கள் என்பதை காட்டுகிறது |
It the village there are many buffaloes | கிராமங்களில் ஏராளமான எருமைகள் இருக்கின்றன |
Lead me | எனக்கு வழி காட்டு |
Let me show you how to do it | இதை எப்படி செய்வது என்று உங்களுக்கு காட்டுகிறேன் |
Money is the guiding principle today | இன்றைக்கு பணம் தான் வழிகாட்டுகிற கொள்கையாக இருக்கிறது |
Please show me some of your latest works? | தயவு செய்து இப்போதுள்ள உங்கள் வரைபடங்கள் காட்டுகின்றீர்களா? |
Please show your idendity card | உங்களுடைய அடையாள அட்டையை தயவு செய்து காட்டுங்கள். |
Please spare his life | தயவு செய்து அவனுடைய வாழ்விற்கு கருணை காட்டுங்கள் |
Prove yourself to be a man | நீ ஒரு மனிதன் என்பதை நிரூபித்து காட்டு |
Show him round the city | அவனுக்கு ஊரைச் சுற்றிக்காட்டு |
Show me the matter. What colour of paper you prefer? | விபரத்தை எனக்கு காட்டுங்கள். என்ன நிற காகிதம் நீங்கள் பயன்படுத்த முதலிடம் கொடுக்கிறீர்கள்? |
Show the away | வழியைக் காட்டு |
Some people live by selling buffalo’s milk | எருமைப் பாலை விற்று சில மக்கள் பிழைக்கின்றனர் |
Some wild buffaloes are fierce | சில காட்டு எருமைகள் மிகவும் பயங்கரமானவை |
Take this one. Now show me bangles | இதை எடுத்துக்கொள்கிறேன். இப்போது வளையல்கள் காட்டுங்கள் |
The buffalo is fat and black | எருமை பருத்தும் கருத்தும் இருக்கும் |
The Buffalos lives on grass and straw | எருமை புல்லையும் வைக்கோல்களையும் தின்று வாழ்கிறது |
The forest brigand lives on the loot | அந்த காட்டு கொள்ளைக்காரன் கொள்ளையடிக்கப்பட்ட பொருளினால் வாழ்கிறான் |
Trees of forest | காட்டு மரங்கள் |
We get a large quantity of milk from the buffaloes | பெண் எருமைகளிடமிருந்தும் நாம் அதிகமாகப் பாலை பெறுகிறோம் |
We should not approach a buffalo when it is running | எருமை ஓடும்போது நாம் நெருங்கக்கூடாது |
We sympathise with you | நாங்கள் வெகுவாக இறக்கம் காட்டுகிறோம் |
Will he guide properly? | அவர் முறையாக வழிகாட்டுவாரா? |
You have read the instructions | நீங்கள் வழிகாட்டுதலைப் படித்திருக்கிறீர்கள் |
Young boy in the villages used to ride on buffalos | கிராமங்களில் உள்ள சிறுவர்கள் எருமைகளின் மேல் சவாரி செய்வதுண்டு |