நமது வகுப்பு நண்பர்கள் எவரேனும் இந்த கல்லூரியில் படித்துகொண்டு இருக்கிறார்களா?
ரோஸ் ஏழை என்பதால், அவள் கல்லூரிக்கு செல்லும் தனது யோசனையை கைவிட வேண்டியதாயிற்று
ஐந்து கல்லூரி மாணவர்கள் விபத்தில் இறந்துவிட்டனர்
அந்த கல்லூரியில் இடம் வாங்குவது மிகவும் கடினம்
நான் இந்த கல்லூரியில் படித்து கொண்டு இருந்து இருக்கிறேன்
நான் பொறியியல் கல்லூரியில் ஒரு இடம் பெற முடியும் என்று நான் நினைக்கிறேன்.
என்னுடைய மகன் கல்லூரியில் இருந்து இப்போது திரும்பி வருவான். அவனுக்கு மதிய உணவு கொடுக்க வேண்டும்
என்னுடைய நண்பன் ஒருவன் இங்கு மருத்துவக்கல்லூரியில் இருக்கின்றான்
மருத்துவ கல்லூரி சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு அருகில் இருக்கிறது
English Sentences | Tamil Meaning |
---|---|
Government arts college for men | ஆண்கள் அரசு கலை கல்லூரி |
He comes walking to the college | அவன் கல்லூரிக்கு நடந்து வருகிறான் |
He goes to college | அவன் கல்லூரிக்குச் செல்கிறான் |
How did you join in the college? | எப்படி நீ கல்லூரியில் சேர்ந்தாய்? |
I could not get a seat in the college | எனக்கு கல்லூரியில் இடம் கிடைக்கவில்லை |
I go to college | நான் கல்லூரிக்குச் செல்கிறேன் |
I have been studying in this college | நான் இந்த கல்லூரியில் படித்து கொண்டு இருந்து இருக்கிறேன் |
I think I can get a place in the Engineering College | நான் பொறியியல் கல்லூரியில் ஒரு இடம் பெற முடியும் என்று நான் நினைக்கிறேன். |
In which college are you studying? | நீ எந்தக் கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கிறாய்? |
It is time for college | கல்லூரிக்குச் செல்லும் நேரமாகிவிட்டது |
My son will be back from college now. He should be served lunch | என்னுடைய மகன் கல்லூரியில் இருந்து இப்போது திரும்பி வருவான். அவனுக்கு மதிய உணவு கொடுக்க வேண்டும் |
One of my friends is admitted here, in the Medical College. | என்னுடைய நண்பன் ஒருவன் இங்கு மருத்துவக்கல்லூரியில் இருக்கின்றான் |
She did not return from the college | அவள் கல்லூரியிலிருந்து திரும்பவில்லை |
The Medical college is near the central station | மருத்துவ கல்லூரி சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு அருகில் இருக்கிறது |
This is a chemical engineering college | இது ஒரு இரசாயன பொறியியல் கல்லூரி |
Who wished you in the college? | யார் உன்னைக் கல்லூரியில் வணங்கினார்? |
You must join the Fine Arts college and learn further | ஓவிய கலை கல்லூரியில் நீங்கள் அவசியம் சேர்ந்து மேலும் அதிகமாக கற்று கொள்ள வேண்டும் |