English Sentences | Tamil Meaning |
---|---|
Another freedom struggle alone will save us, perhaps | ஒருவேளை, இன்னொரு சுதந்திர போராட்டத்தின் மூலமாக தான் நம்மை காப்பற்றிக் கொள்ள முடியும் போல் இருக்கிறது |
As you like/As you please | உங்கள் விருப்பம் போல் |
Do not be a loafer | சோம்பேறியை போல் இராதே |
Do not cry like children | குழந்தைப் போல் அழ வேண்டாம் |
Fight like a hero | ஒரு நாயகன் போல் போராடு |
He is came late to office as usual | அவன் வழக்கம் போல் அலுவகத்துக்கு தாமதமாகி வந்தான் |
He looks quite familiar | அவர் பார்பதற்கு மிகவும் பழக்கமானவர் போல் தெரிகிறது |
He pretends to be asleep | அவன் தூங்குவது போல் நடிக்கின்றான் |
He pretends to know everything | அவன் எல்லாம் தெரிந்தவன் போல் காட்டிக் கொள்கிறான் |
He seems to have done a job | அவன் ஒரு வேலை செய்திருப்பான் போல் தெரிகின்றது |
He talks with others as if he were rich | அவன் பணக்காரனாக இருக்கிறதை போல் மற்றவர்களிடம் பேசுகிறான் |
He will take care of her like a treasure | அவன் அவனை ஒரு செல்வம்/ பொக்கிஷம் போல் கவனிப்பான் |
I am falling feverish | எனக்கு காய்ச்சல் வந்தாற் போல் இருக்கிறது |
I am feeling feverish | எனக்கு காய்ச்சல் இருப்பதுபோல் தெரிகிறது |
I feel like vomiting | எனக்கு வாந்தி வருவது போல் தோன்றுகிறது |
I never thought this will happen like this | இவ்வாறு இது போல் நேருமென்று நான் நினைக்கவே இல்லை |
In some parts of Africa people ride on oxen just as we ride on horses | ஆப்பிரிக்கா கண்டத்தில் நாம் குதிரை சவாரி செய்வது போல் மக்கள் எருதுகளின் மேல் சவாரி செய்கிறார்கள் |
Indian farming is a gamble with monsoon | இந்திய விவசாயிகளின் நிலை பருவ காற்று மாற்றங்களால் சூதாட்டம் போல் ஆகிறது |
It appears he is off his wits | அவனுக்கு அறிவு கலங்கியது போல் காணப்படுகிறது |
It has got a bushy tail like the fox | குள்ள நரியைப்போல் அதற்கு அடர்த்தியான ரோமம் உள்ள வால் இருக்கிறது |
It is just like a summer day | இது கோடை காலம் போல் இருக்கிறது |
It looks like a very good family | அது ரொம்ப நல்ல குடும்பம் போல் தெரிகிறது |
It resembles a cat in shape | உருவத்தில் அது ஒரு பூனையைப்போல் இருக்கிறது |
It resembles a dog in most respects | அநேக விதங்களில் அது ஒரு நாயைப் போல் காணப்படுகிறது |
Its foot is serviceable as a hand | அதன் கால் கையைப்போல் உபயோகப்படுகிறது |
No ice please, I have tonsillitis | பனிக்கட்டி வேண்டாம். என்னுடைய தொண்டையில் சதை வளர்ந்திருக்கிறது |
Please do as I tell | நான் சொல்வதைப் போல் செய் |
Silver’s for rain with the sun shining through | சூரிய ஒளியில் பெய்யும் மழை வெள்ளியைப் போல் பளபளக்கும் |
Someone in the gang resembled him | கும்பலில் உள்ள ஒருவர் அவரைப்போல் ஒத்திருந்தது |
Spreads out the features like a fan | விசிறியைப்போல் தன் இறகுகளை விரித்துக் கொள்ளும் |
Stand facing the sun in the morning | காலையில் சூரியனை பார்த்தாற்போல் நில் |
That girl flirts with boys | அந்த பெண் பையனிடம் காதலிப்பது போல் நடித்தால் |
That girl is as white as snow | அந்த பெண் பனி போல் வெண்ணிறமாக இருக்கிறாள் |
The ape resembles human beings | மனிதக் குரங்கு மனிதனைப் போல் இருக்கும் |
The same as usual | வழக்கம் போல் அதே |
There is no such street as you mention | நீ குறிப்பிட்ட தெரு போல் அங்கே இல்லை |
This fabric seems durable | இந்தத் துணி நன்றாக உழைக்கும் போல் தெரிகிறது |
Unlike in the village | கிராமத்தில் உள்ளது போல் அல்ல |
What does the wolf resemble? | ஓநாய், எதைப் போல் காணப்படுகிறது? |
What has the two wheeler worn in his eyes? | இரு சக்கர வாகன ஒட்டி அவரது கண்ணில் என்ன அணிந்து இருக்கிறார்? |
Which animal resembles human beings? | எந்த பிராணி மனிதனைப் போல் இருக்கும்? |
Yes, as you like it | உங்கள் இஷ்டம் போல் |
You should not talk like this, should you? | நீ இதுபோல் பேசக்கூடாது, இல்லையா? |
Your coat is not like mine | உன்னுடைய மேல் அங்கி என்னுடைய மேல் அங்கியைப்போல் இல்லை |