English Sentences | Tamil Meaning |
---|---|
A few months before, they fitted the electronic meter. | சில மாதங்களுக்கு முன், அவர்கள் மின்சார மீட்டர் ஒன்று பொருத்தினார்கள். |
Advance money will have to be paid | முன் பணம் கொடுக்க வேண்டும் |
All are equal before law | அனைத்து மாந்தரும் சட்டத்தின் முன்பு ஒன்றே |
Arrange your thoughts before you speak | பேசுவதற்கு முன் உன் அபிப்பிராயங்களை ஒழுங்கு படுத்திக்கொண்டு பேசு |
Back and forth | முன்னும் பின்னுமாக |
Barring the import a country develops well | ஒரு நாடு இறக்குமதியை தவிர்ப்பதனால் நல்ல முன்னேற்றம் அடைகிறது |
Before you arrived to the theatre the show had begun | நீ தியேட்டருக்கு வருவதற்கு முன்பு காட்சி ஆரம்பித்து விட்டது |
Before you arrived to the theatre the show had begun | நீ திரைஅரங்கிற்கு வருவதற்கு முன்பு காட்சி ஆரம்பித்து விட்டது |
Can I reserve a room? | நான் ஒரு அறை முன்பதிவு செய்யலாமா? |
come forward | முன்னால் வாருங்கள் |
Come to the front gate immediately | உடனடியாக முன் வாயிலுக்கு வாருங்கள் |
Did not I tell you beforehand? | இதை நான் உனக்கு முன்பே சொல்லவில்லையா? |
Do not belch before all | அனைவர் முன் ஏப்பம் விடவேண்டாம் |
Do not go before I come | நான் வருமுன் போய் விடாதே |
Earlier, Ambani was not rich | முன்னாளில் அம்பானி பணக்காரராக இல்லை |
Elders should set a model to youngesters by leading a simple life | பெரியவர்கள் எளிமையாக வாழ்ந்து, இளையவர்களுக்கு முன்மாதிரியாக இருக்க வேண்டும் |
Eve of Christmas | கிறிஸ்துமஸ் முன்னதாக / முந்தைய நாள் |
Go ahead | முன்னேறு |
Go forward | முன்னால் செல் |
He came before me | எனக்கு முன்னால் அவன் வந்தான் |
He came early and went late | அவன் நேரத்திக்கு முன் வந்து நேரமாக சென்றான் |
He did it long ago | அவன் அதை வெகு நாட்களுக்கு முன்னமே செய்தான் |
He did this before | அவன் இதை முன்பே செய்தான் |
He got up early | அவன் முன்பாக எழுந்தான் |
He is Couch potato | தொலைகாட்சியின் முன்பு நிறைய நேரம் உட்கார்ந்திருப்பவன் |
He sold it two weeks ago | அவர் இரு வாரங்களுக்கு முன்பு அதை விற்பனை செய்தார் |
He sold them only a minute ago | அவர் ஒரு நிமிடம் முன்னர் அவற்றை விற்பனை செய்தார் |
He stood before | அவன் முன்னே நின்றான் |
He was received great acclaim when he entered into politics two years before | இரண்டு வருடங்களுக்கு முன்பு அவர் அரசியலில் நுழைந்தபோது நல்ல வரவேற்பு இருந்தது |
His company is progressing by leaps and bounds | அவனுடைய நிறுவனம் தடையில்லாமல் முன்னேறிக்கொண்டிருக்கிறது |
How can I get on with this income? | இந்த வருமானத்திலிருந்து எப்படி நான் முன்னுக்கு வரமுடியும்? |
I always warn you against your enemies | நான் உன்னை உன் எதிரிகளிடமிருந்து எப்பொழுதும் முன்னெச்செரிக்கிறேன் |
I am satisfied with your progress | உன்னுடைய முன்னேற்றத்தைக் கண்டு திருப்தி அடைகிறேன் |
I arrived ten minutes ago | நான் பத்து நிமிடங்களுக்கு முன்பே வந்தடைந்தேன் |
I ate an hour ago | நான் ஒரு மணி நேரம் முன்பு சாப்பிட்டேன் |
I built that house thirty years ago | நான் அந்த வீட்டை முப்பது வருடங்களுக்கு முன்பு கட்டினேன் |
I do not like to smoke before newly introduced | புதிதாக அறிமுகமானவர்களின் முன் நான் புகை பிடிப்பதில்லை |
I don’t know Who he is. I have never seen him before | அவர் யார் என்று எனக்கு தெரியாது, இதற்கு முன் நான் அவரை பார்த்ததே இல்லை |
I got married three years ago | எனக்கு மூன்று வருடங்களுக்கு முன்னாள் திருமணம் ஆனது |
I had entered the classroom before the bell rang | மணி அடிப்பதற்கு முன்னரே நான் வகுப்பறைக்குள் நுழைந்து விட்டேன் |
I had met him | நான் அவனை முன்பு சந்தித்தேன் |
I have a reservation | நான் முன்பதிவு செய்திருக்கிறேன் |
I have heard this before | நான் முன்னர் இதை கேள்விப்பட்டிருக்கிறேன் / நன் முன்பே இதை கேள்விப்பட்டிருக்கிறேன் |
I have met him before | நான் முன்பு அவரை சந்தித்திருக்கிறேன் |
I have met him once before | நான் அவனை ஒருமுறை முன்பு சந்தித்திருக்கிறேன் |
I have seen that girl before | நான் அந்தப் பெண்ணை முன்பே பார்த்திருக்கிறேன் |
I have to finish this book before march | நான் மார்ச் மாதத்திற்கு முன்னால் இந்த புத்தகத்தை முடிக்க வேண்டி இருக்கிறேன் |
I hope before it gets dark | இருள் வரும் முன் நான் திரும்புவேன் |
I paid the tax in advance | நான் முன்கூட்டியே வரி செலுத்தினேன் |
I saw you one hour ago | நான் ஒரு மணி நேரம் முன்பு உன்னை பார்த்தேன் |
I think the earlier selection is better | முன்பு தேர்ந்தெடுத்ததே மிக நல்லது என நான் நினைக்கிறேன் |
I wake up before all the others in the others | நான் வீட்டில் உள்ள மற்ற அனைவருக்கும் முன்னால் எழுந்து விடுகிறேன் |
I went there three months back | நான் மூன்று மாதங்களுக்கு முன்பு சென்றேன் |
I will be there before I go to school | பாடசாலைக்கு போவதற்கு முன்பு நான் அங்கிருப்பேன் |
I will come up in my life | நான் வாழ்க்கையில் முன்னேறுவேன் |
I will take pill before go to bed | நான் படுக்க போகும் முன் மாத்திரை எடுத்துகொள்வேன் |
I’ii try to come before 7 O’ clock | நான் ஏழு மணிக்கு முன்பாக வர முயற்சி செய்கிறேன் |
If only I could do it before death | நான் சாவதற்கு முன்பு அதை செய்ய கூடுமானால் |
If you had sair earlier, I could have tried | நீ என்னிடம் முன்னரே சொல்லியிருந்தால், நான் முயற்சி செய்திருப்பேன் |
If you send it today before 11.30, they will deliver it tomorrow in Delhi | இன்றைக்கு 11:30 க்கு மணிக்கு முன்னால் அனுப்பினால், நாளைக்கு டெல்லியில் கிடைத்துவிடும் |