English Sentences | Tamil Meaning |
---|---|
Here is hot chapathis and dal curry. Let me see who finishes it first, father or daughter | இங்கே பார், சூடான சப்பாத்தியும், பருப்பு குழம்பும் இருக்கிறது. அப்பாவா அல்லது மகளா முதலில் யார் முடிவு ? |
You could see the sea from the house | நீ வீட்டிலிருந்து கடலை பார்க்க முடியும் |