English Sentences | Tamil Meaning |
---|---|
A fleet of ships | பல கப்பல்கள் கொண்ட ஒரு கடற்படை |
I will be lying on a beach tomorrow | நான் நாளை கடற்கரையில் சாய்ந்துக்கொண்டிருப்பேன் |
I will be sitting on the beach | நான் கடற்கரையில் அமர்ந்துக்கொண்டிருப்பேன் |
My friend set sail to Srilanka four years before | நான்கு ஆண்டுகளுக்கு முன்பு எனது நண்பன் இலங்கைக்கு கடற்பயணம் செய்தான் |
She left the shore after all had left | அவள் கடற்கரையை விட்டு சென்ற பின்னேர் எல்லோரும் சென்று விட்டனர் |
There are fleet of ships | கடற்படை கப்பல்கள் உள்ளன |