English Sentences | Tamil Meaning |
---|---|
An airplane comes over the hills | ஓர் ஆகாய விமானம் மலைகளின் மேல் வருகிறது |
An ascent has a descent | ஓர் உயர்வுக்கு தாழ்வு உண்டு |
He acts as if he is a king | அவன் ஓர் அரசனை போல நடந்து கொள்கிறான் |
He had a horse | அவருக்கு ஓர் குதிரை இருந்தது |
He has a doubt | அவனுக்கு ஓர் சந்தேகம் |
He has a printing press | அவருக்கு ஓர் அச்சகம் உள்ளது |
He is a handsome man | அவன் ஓர் அழகான மனிதனாக இருக்கிறான் |
He is a poor, yet he is honest | அவன் ஓர் ஏழையாக இருந்தபோதிலும் அவன் நேர்மையானவன் |
He is an honest man although he is poor | அவன் ஓர் ஏழையாக இருந்தபோதிலும் அவன் நேர்மையானவன் |
He is either a doctor or a teacher | அவன் ஒரு மருத்துவராகவோ அல்லது ஓர் ஆசிரியராகவோ இருக்கிறான் |
He is good man whereas his brother is a wastrel | அவன் ஒரு நல்ல மனிதனாக இருக்க அவனுடைய சகோதரன் ஓர் ஊதாரியாக இருக்கிறான் |
He is not only a poor but also an uneducated | அவன் ஓர் ஏழை மட்டுமல்ல, அவன் படிக்காதவனும் கூட |
His love is not genuine, it is affected | அவனுடைய அன்பு / காதல் உண்மையானது அல்ல, இது ஓர் கவர்ச்சி தான் |
I am a teacher, aren’t? | நான் ஓர் ஆசிரியர், இல்லையா? |
I am an artist | நான் ஓர் ஓவியன் |
I am not a teacher, am I? | நான் ஓர் ஆசிரியர் இல்லை, அமாம் தானே? / அப்படித்தானே? |
I have a collection of books | என்னிடம் ஓர் புத்தகச் சேகரம் உண்டு |
I have been working as an artist | நான் ஓர் ஓவியராக வேலை செய்து கொண்டு இருந்து இருக்கிறேன் |
I should be able to publish an English grammar book | நான் ஓர் ஆங்கில இலக்கணப் புத்தகம் வெளியிட முடியுமாகவே இருக்கும் |
I will ask for an increment | நான் ஓர் சம்பளம் உயர்வு கேட்பேன் |
I will be able to become an IPS officer | என்னால் ஓர் IPS அதிகாரியாக ஆகமுடியுமாக இருக்கும் |
I will be able to buy a submarine | என்னால் ஓர் நீர்மூழ்கிக்கப்பல் வாங்க முடியுமாக இருக்கும் |
Rose is a nice flower | ரோஜா ஓர் அழகான பூ |
Sachin is a dull boy whereas his sister is very active | சச்சின் ஓர் அறிவுகுன்றிய பையனாக இருக்க அவனுடைய சகோதரி மிகவும் சுறுசுறுப்பானவளாக இருக்கிறாள் |
She is a teacher in a primary school | அவள் ஓர் ஆரம்பப் பள்ளியில் ஆசிரியராக இருக்கிறார் |
She is both a teacher and doctor | அவள் ஓர் ஆசிரியராகவும், மருத்துவராகவும் இருக்கிறாள் |
She is neither a teacher nor a manageress | அவள் ஓர் ஆசிரியராகவும் இல்லை மேலாளராகவும் இல்லை |
She is pretty girl | அவள் ஓர் அழகான பெண்ணாக இருக்கிறாள் |
This is a very commonplace matter | இது ஓர் பொதுவான காரியம் |
While he was a MLA he helped many people | அவன் ஓர் எம்.எல்.ஏ வாக இருந்த பொழுது அவன் நிறைய மக்களுக்கு உதவி செய்தான் |