• Last Update:
  • 14 June, 2024.

    English Tamil Sentences - Sentences for ஒலியியல் பற்றிய படிப்பு

    SOME RELATED SENTENCES FOR ஒலியியல் பற்றிய படிப்பு

    English SentencesTamil Meaning
    A grammar book, you mean? நீங்கள் யோசிப்பது, ஒரு இலக்கண புத்தகம் பற்றியா?
    All about a dog அனைத்தும் ஒரு நாய் பற்றியது
    Any legend of the temple available here? I mean, in the form of a book? கோயிலை பற்றிய புராண தகவல் ஏதாவது இருக்கின்றதா? அதாவது புத்தக வடிவில்
    Computer knowledge will be an added qualification கணிபொறியைப் பற்றிய அறிவு, கூடுதலான தகுதியாக கருதப்படும்
    He assured her to help her studies அவன் அவளுடைய படிப்புக்கு உதவுவதாக அவளிடம் நம்பிக்கை கூறினான்
    He doesn’t have much knowledge about business அவருக்கு வணிகம் பற்றிய அதிகப்படியான அறிவு இல்லை
    How goes your studies? உன்னுடைய படிப்பு எப்படி இருக்கிறது?
    I do not ask anything நான் எதை பற்றியும் கேட்க மாட்டேன்
    I have no knowledge about that எனக்கு அதைப் பற்றிய அறிவு இல்லை
    Regarding his trespassing your property, right? உங்களுடைய சொத்துகளை ஆக்கிரமித்து கொண்ட நபர் பற்றியது தானே, இல்லையா?
    Sir, I filled a petition here last week against my neighbour ஐயா, கடந்த வாரத்தில் என்னுடைய அண்டை வீட்டுக்காரனைப் பற்றிய புகார் மனு ஒன்றை கொடுத்திருந்தேன்
    That I am in love அதாவது என் காதல் பற்றியா
    There is a big fire in oil wells in Gulf வளைகுடாவில் எண்ணெய் கிணறுகளில் பெரிய தீப்பற்றியுள்ளது
    Why do not you go for higher studies? நீ மேற்படிப்புக்கு ஏன் செல்லவில்லை?