English Sentences | Tamil Meaning |
---|---|
A type of animal born disease | ஒரு வித விலங்கு வழி நோய் |
As far as he is concerned, he is very good in all the ways | அவனை பொறுத்தவரையில் எல்லாவிதங்களிலும் அவன் நல்லவனாக இருக்கின்றான் |
As you sow, so you reap | எதை விதைக்கிறாயோ, அதையே அறுப்பாய் |
Coriander is a kind of seed | கொத்தமல்லி ஒருவித விதை |
Did they declare cease-fire? | அவர்கள் போர் நிறுத்தத்தை பற்றி அறிவித்து விட்டார்களா? |
Did you publish your poem? | உனது கவிதையை வெளியிட்டாயா? |
Do memorize the poem | கவிதையை மனப்பாடம் செய் |
Do not hoodwink | கண்கட்டி வித்தை செய்யாதே / ஏமாற்றாதே |
Failure Love poems | காதல் தோல்வி கவிதைகள் |
Has his poem come in black & white? | அவருடைய கவிதை அச்சடிக்கப்பட்டதா? |
He acted contrary to the rules | அவன் விதிகளுக்கு விரோதமாக வேலை செய்கிறான் |
He has the right to differ in his opinion | அவன், வித்தியாசமான அபிப்பிராயம் / கருத்து கொள்வதற்கு அவனுக்கு உரிமை இருக்கிறது |
He is a skilled acrobat | அவர் ஒரு திறமையான வித்தைகள் செய்கிறவர் / கலை கூத்தாடி |
He was sentenced to death | அவனுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது |
Hide behind cubboard | அலமாரி பின்னால் மறைந்து கொள் |
His ways are quite distinct | அவனுடைய வழிகள் முற்றிலும் வித்தியாசமானவைகள் |
I am happy to inform you | நான் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன் |
I am sorry to inform you that my brother has been absent from school | என்னுடைய சகோதரன் பள்ளிக்கு வர இயலவில்லை என்று தெரிவித்துக் கொள்கிறேன் |
I believe in his innocence | நான் அவருடைய அப்பாவித்தனத்தை நம்புகிறேன் |
I informed to police | நான் காவல் துறைக்கு தெரிவித்தேன் |
I like the poems (or poetry) of Shelly | நான் ஷெல்லியின் கவிதைகளை விரும்புகின்றேன் |
If you sow early you can get the mow early | நீ முன்னால் விதை விதைத்தால் முன்னதாகவே அறுவடை பெறலாம் |
It is his destiny to become the minister | அவன் மந்திரியானது அவனுடைய விதி |
It resembles a dog in most respects | அநேக விதங்களில் அது ஒரு நாயைப் போல் காணப்படுகிறது |
Let him and me copy the poem | அவனையும் என்னையும் கவிதை பார்த்து எழுது அனுமதியுங்கள் |
Let it be different colours | வித்தியாசமான நிறங்களில் இருக்கட்டும் |
Love poems | காதல் கவிதைகள் |
Maize is sown in the rany season | சோளம் மழைக் காலத்தில் விதைக்கப்படும் |
Many a man has suffered at his hands | அவனிடத்தில் பலர் துன்பம் அனுபவித்தனர் |
Memorize the poem | இந்தக் கவிதையை மனப்பாடம் செய் |
Neither accusation is true | எந்தவித குற்றச்சாட்டும் உண்மையானதல்ல |
Of course, in price there is great difference | நிச்சயமாக, விலையின் அடிப்படையில் மிகுந்த வித்தியாசமிருக்கிறது |
Potters manufacture many kinds of earthenware | குயவர்கள் அழகிய பலவிதமான மண்பாண்டங்களை செய்வார்கள் |
She paid for her misdeeds | அவள் தன் தீயச்செயலுக்காக துன்பம் அனுபவித்தாள் |
She planted the seeds | அவள் விதை விதைத்தாள் |
Shirt is in the almirah | சட்டை அலமாரியில் இருக்கிறது |
Take half a kilo of apple and seedless grapes each | அரைகிலோ ஆப்பிள் பழமும், அரைகிலோ விதைஇல்லா திராட்சை பழமும் கொடுங்கள் |
The boy recited a poem | பையன் கவிதையைப் படித்தான் |
The deer in the open space and the lion in the cage make the most contradictory sight | அந்த, மான் திறந்த வெளியிலும், அந்த சிங்கம் கூண்டினுள்ளும் இருப்பது வித்தியாசமான காட்சிகளாக இருக்கிறத |
The hair style of Amala is up to date fashion now | அமலாவின் சிகை அலங்காரம் இப்பொழுது நவீன விதமாக இருக்கிறது |
The man recited a poem | அந்த மனிதர் கவிதைப் படித்தார் |
The police set him free | காவலாளி அவனை விடுவித்தார் |
The student is in confusion in the question paper | மாணவன் கேள்வித்தாளில் குழப்பநிலையில் இருக்கிறான் |
There are no pictures in the book | எவ்வித படங்களும் புத்தகத்தில் இல்லை |
There is no escape from this fate | இந்த விதியிலிருந்து தப்பிக் கொள்ள முடியாது |
They will have announced the election result | அவர்கள் தேர்தல் முடிவை அறிவித்து இருப்பார்கள் |
This morning, I had a good deal. An almirah was sold at a high bid | இன்றைக்கு காலையில் எனக்கு ஒரு நல்ல வியாபாரம் நடந்தது. ஒரு அலமாரி ஏலத்தின் பேரில் நல்ல விலைக்கு போனது |
Those are the rules of the game | அவைகள் தான் அந்த விளையாட்டின் விதிமுறைகள் |
Thus he kept the rules | ஆகையால் அவர் விதிமுறைகளை கடைபிடித்தார் |
Twenty four rupees for this and sixty for the seedless | இதற்கு 24 ரூபாயும் ( இருபத்து நான்கு ரூபாய் ) விதை இல்லாத திராட்சைக்கு 60 ரூபாயும் ( அறுபது ரூபாய் |
We are poles apart | நம் இருவருக்கும் மலைக்கும் மடுவுக்கும் உள்ள வித்தியாசம் |
We enjoyed that | நாங்கள் அதை அனுபவித்தோம் |
We must obey the rules | நாம் விதிமுறைகளை கடைபிடிக்க வேண்டும் |
We offer you our condolences | நாங்கள் எங்கள் இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம் |
We shold not lose our temper over trifles | நாம் இவ்வித சிறிய விஷயங்களுக்காக கோபங்கொள்ளக் கூடாது |
What cannot be cured must be endured | தீர்க்கவியலாததை அனுபவித்தாக வேண்டும் |
What differece does that make? | என்ன வித்தியாசமாகிவிடும்? |
What difference does that make? | என்ன வித்தியாசம்? |
What is the difference between them? | இரண்டுக்கும் உள்ள வித்தியாசம் என்ன? |
What was the rule? | விதி என்ன? |