• Last Update:
  • 14 June, 2024.

    English Tamil Sentences - Sentences for ஒரு வகை நெல்லி

    SOME RELATED SENTENCES FOR ஒரு வகை நெல்லி

    English SentencesTamil Meaning
    A proportional control system is a type of linear feedback control system ஒரு விகிதாசார கட்டுப்பாட்டு அமைப்பு நேர்கோட்டு கருத்து கட்டுப்பாட்டு அமைப்பின் ஒரு வகை
    An Empty pot is an item that can be used to hold a variety of liquids ஒரு வெற்றுப் பானை என்பது ஒரு பொருள், அதை பலவகையான திரவங்களைக் கொண்டு நிரப்ப முடியும்
    By all means எல்லா வகையிலும்
    Can you make money with rummy? நீங்கள் தொகுதி சேர்க்கும் சீட்டாட்ட வகையில் பணத்தை உருவாக்க முடியுமா?
    Have you have all kinds of books? நீங்கள் அனைத்து வகையான புத்தகங்களும் வைத்து இருக்கிறீர்களா?
    Libraries have many kinds of books நூலகங்களில் பல வகையான புத்தகங்கள் உள்ளது
    Look at this rose plant. All over flowers இந்த ரோஜா செடியைப் பார். எல்லா வகை பூக்களையும் பார்
    Oh! What veriety of bats ஓ ! எத்தனை வகையான மட்டைகள்
    The food items were declared unfit for human consumption அந்த உணவு வகைகள் உண்பதற்கு ஏற்றதல்ல என அறிவிக்கப்பட்டுள்ளது
    There are hundred of vegetable items in the market சந்தையில் நூற்றுக்கணக்கான மரக்கறி வகைகள் இருக்கின்றன
    There is no envy between us எங்களுக்கிடையில் எந்த வகையான பொறாமையும் இல்லை
    What is your blood type? உங்கள் இரத்த வகை என்ன?
    What kind of flower is it? அது என்ன வகையான பூ?
    What new dish is made today? இன்றைய சமையலில் புதிய வகை பண்டம் என்ன?
    What range are you looking for? என்ன வகையில் நீங்கள் பார்க்கிறீர்கள்?
    Which would not you like in dinner today? இன்றைய உணவு வகைகளில் நீங்கள் விரும்பாமல் இருப்பது எது?
    Zebra is a type of horse வரிக்குதிரை ஒரு குதிரை வகையை சார்ந்தது