English Sentences | Tamil Meaning |
---|---|
A band of musicians | இசைக்குழுவினர், சங்கீதக் குழுவினர் |
A batch of pupils | மாணவர் குழு |
A choir of singers | பாடகர் குழு |
A committee of five was appointed | ஐவர் குழு நியமிக்கப்பட்டது |
A crew of sailors | மாலுமிகள் குழு |
A crush of tourists | ஊர்சுற்றிப் பார்ப்பவர், பயணிகள் குழு |
A team of players | விளையாட்டு வீரர்கள் குழு |
A troupe of actors | நடிகர்களின் ஒரு குழு |
Chitra became a singer | சித்ரா ஒரு பாடகர் ஆனார் |
He is on the committee | அவர் குழுவில் இருக்கிறார் |
I am working as a team | நான் ஒரு குழுவாக வேலை செய்துக்கொண்டிருக்கின்றேன் |
Most of the planets fall into two groups | பெரும்பாலும் கிரகங்கள் இரண்டு குழுக்களாக பிரிக்கப்பட்டிருக்கின்றன |
Of course I felt worried. But I am happy that our team won | நிச்சயமாக நான் கவலைப்பட்டேன். ஆனால் நம்முடைய குழு வெற்றி அடைந்தது குறித்து மகிழ்ச்சி அடைகிறேன் |
One killed in group clash | குழு மோதலில் ஒருவர் பலி |
She plays regularly for the tem | அவள் தன் குழுவிற்காக எப்பொழுதும் விளையாடுவாள் |
Sure. Our team is at its best form now | நிச்சயமாக. நம்முடைய குழு இப்பொழுதிலிருந்து சிறப்பானதாக இருக்கும் |
The group of students were dispersed | மாணவர்கள் குழு பிரிக்கப்பட்டது |
The media say that you always criticise the captain | செய்திகளின்படி நீங்கள் எப்பொழுதும் குழுதலைவரை கிண்டல் செய்வீர்களாமே |
They are board members | அவர்கள் குழு உறுப்பினர்கள் |
They are good singers | அவர்கள் நல்ல பாடகர்களாக இருக்கிறார்கள் |
You are songsters | நீங்கள் பாடகர்கள் |