• Last Update:
  • 14 June, 2024.

    English Tamil Sentences - Sentences for ஒரு பஞ்சுப்பொதி

    SOME RELATED SENTENCES FOR ஒரு பஞ்சுப்பொதி

    English SentencesTamil Meaning
    A polite request ஒரு பணிவான கோரிக்கை
    A banyan tree is big ஒரு ஆலமரம் பெரியதாக இருக்கிறது
    A book has been prepared. But it is not yet published ஒரு புத்தகம் தயாரிக்கப்பட்டு வருகிறது. ஆனால் அது இன்னும் வெளியிடப்படவில்லை
    A boy was bitten by a dog ஒரு சிறுவன் ஒரு நாயால் கடிக்கப்பட்டான்
    A bunch of keys ஒரு சாவி கொத்து
    A cellphone is a very useful device கைப்பேசி ஒரு மிகவும் பயனுள்ள சாதனம் ஆகும்
    A Christmas tree is a decorated tree ஒரு கிறிஸ்துமஸ் மரம் ஒரு அலங்கரிக்கப்பட்ட மரம்
    A computer is a remarkable machine ஒரு கணினி ஒரு குறிப்பிடத்தக்க இயந்திரம் ஆகும்
    A crowd of people gathered மக்கள் ஒரு கூட்டம் கூடினர் / மக்கள் ஒன்று கூடினர்
    A cup of tea, And What is there for snacks? ஒரு கோப்பை தேநீர். மேலும் சிற்றுண்டிக்காக என்ன இருக்கிறது?
    A danger smells ஒரு ஆபத்து முகர்சிக்கும்
    A deck of cards ஒரு சீட்டு அட்டைகள்
    A dog bit a boy ஒரு நாய் ஒரு சிறுவனைக் கடித்தது
    A faithful servant died ஒரு நன்றியுள்ள வேலைக்காரன் இறந்தான்
    A few drop of water ஒரு சில நீர் துளி
    A few vacant seats ஒரு சில காலி இருக்கைகள்
    A fleet of ships பல கப்பல்கள் கொண்ட ஒரு கடற்படை
    A flock of sheep ஒரு செம்மறி ஆட்டுக் கூட்டம்
    A full plantain-fruit ஒரு முழு வாழைப்பழம்
    A gang of pickpockets ஒரு திருடர்கள் கூட்டம்
    A gang of robbers ஒரு கொள்ளை கும்பல் / கொள்ளையர் கூட்டம்
    A glass of water ஒரு கோப்பை தண்ணீர்
    A glossary of english grammar ஆங்கில இலக்கணம் ஒரு அருஞ்சொற்பொருள்
    A good lawyer is a good liar ஒரு நல்ல வழக்கறிஞர் நல்ல பொய் பேசுகிறவர்
    A good student will keep his friends away from him ஒரு நல்ல மாணவன் அவனுடைய நண்பர்களை அவனிடமிருந்து தள்ளியே வைப்பான்
    A grammar book, you mean? நீங்கள் யோசிப்பது, ஒரு இலக்கண புத்தகம் பற்றியா?
    A herd of cattle ஒரு கால்நடை கூட்டம்
    A house has been constructed by them ஒரு வீடு அவர்களால் கட்டப்பட்டு இருக்கிறது
    A house was built by him ஒரு வீடு அவரால் கட்டப்பட்டது
    A kilo of beef, Please தயவு செய்து ஒரு கிலோ மாட்டு இறைச்சி கொடுங்கள்
    A kite was made by the boy சிறுவனால் ஒரு பட்டம் செய்யப்பட்டது
    A letter has been written by me ஒரு கடிதம் என்னால் எழுதப்பட்டிருக்கிறது
    A lime juice and a banana ஒரு வாழைப்பழமும், ஒரு எலுமிச்சைப்பழ சாறும்
    A lion entered in the people residential area ஒரு சிங்கம் மக்கள் குடியிருப்பு பகுதியில் நுழைந்தது
    A man buys a book for Rs.27.50 and sells it for Rs.28.60 ஒரு மனிதன் ரூ.27.50 க்கு ஒரு புத்தகத்தை வாங்குகிறான். அதை ரூ.28.60 க்கு விற்கின்றான்.
    A man can do a job ஒரு மனிதன் ஒரு வேலையை செய்ய முடியும்
    A man is a reasoning animal மனிதன் ஒரு பகுத்தறிவான விலங்கு
    A month has passed since he came here அவன் இங்கு வந்து ஒரு மாதம் கடந்து விட்டது
    A nice book is on the table ஒரு நல்ல புத்தகம் மேசை மேல் உள்ளது
    A noble animal ஒரு உன்னத விலங்கு / ஒரு பெருந்தன்மையான பிராணி
    A pack of wolves ஒரு ஓநாய் கூட்டம் (அ) ஓநாய்களின் ஒரு கூட்டம்
    A pair of binoculars ஒரு ஜோடி தொலைநோக்கி
    A pair of ear ring ஒரு ஜோடி காதணி
    A pair of shoes ஒரு ஜோடி காலனி
    A pair of spectacles ஒரு ஜோடி மூக்கு கண்ணாடி
    A plum cake, please ஒரு உலர்ந்த கொடிமுந்திரிப்பழ ரொட்டி கொடுங்கள்
    A pod of whales ஒரு திமிங்கலங்கள் கூட்டம்
    A poet needs pure heart, talent is secondary ஒரு கவிஞருக்கு தெளிந்த மனம் தேவை, திறமை இரண்டாம் பட்சம்
    A proportional control system is a type of linear feedback control system ஒரு விகிதாசார கட்டுப்பாட்டு அமைப்பு நேர்கோட்டு கருத்து கட்டுப்பாட்டு அமைப்பின் ஒரு வகை
    A set of stamps ஒரு முத்திரைகளின் தொகுப்பு
    A shoal of fishes ஒரு மீன் கூட்டம்
    A smile costs nothing ஒரு புன்சிரிப்புக்கு விலையாகாது
    A smooth sea never makes a skilful mariner அமைதியான சமுத்திரம் என்றைக்கும் ஒரு திறமையான மாலுமியை உருவாக்க முடியாது
    A swarm of bees ஒரு தேனீக்களின் திரள்
    A thirsty crow flew here and there in search of water ஒரு காகம் தாகம் நீரை தேடி அங்கும் இங்கும் பறந்து
    A troupe of actors நடிகர்களின் ஒரு குழு
    A type of animal born disease ஒரு வித விலங்கு வழி நோய்
    A vibrant nature ஒரு இயல்பான துடிப்பு
    A village without enemies எதிரிகளில்லாத ஒரு கிராமம்
    A violent storm ஒரு ஆவேசமான புயல்