மழை நாட்களில் எருமைக்கு ஒதுக்கிடம் வேண்டியது இல்லை
சாதாரணமாக எருமைப் பாலில் இருந்து தயிர் தயாரிக்கப்படுகிறது
எருமைப் பாலை விற்று சில மக்கள் பிழைக்கின்றனர்
எருமை புல்லையும் வைக்கோல்களையும் தின்று வாழ்கிறது
பெண் எருமைகளிடமிருந்தும் நாம் அதிகமாகப் பாலை பெறுகிறோம்
எருமை ஓடும்போது நாம் நெருங்கக்கூடாது
கிராமங்களில் உள்ள சிறுவர்கள் எருமைகளின் மேல் சவாரி செய்வதுண்டு
English Sentences | Tamil Meaning |
---|---|
The buffalo is fat and black | எருமை பருத்தும் கருத்தும் இருக்கும் |
The Buffalos lives on grass and straw | எருமை புல்லையும் வைக்கோல்களையும் தின்று வாழ்கிறது |
We get a large quantity of milk from the buffaloes | பெண் எருமைகளிடமிருந்தும் நாம் அதிகமாகப் பாலை பெறுகிறோம் |
We should not approach a buffalo when it is running | எருமை ஓடும்போது நாம் நெருங்கக்கூடாது |
Young boy in the villages used to ride on buffalos | கிராமங்களில் உள்ள சிறுவர்கள் எருமைகளின் மேல் சவாரி செய்வதுண்டு |