எருது நமக்கு உதவியாக இருப்பதால் அதை நாம் அன்புடன் நடத்த வேண்டும்
ஆப்பிரிக்கா கண்டத்தில் நாம் குதிரை சவாரி செய்வது போல் மக்கள் எருதுகளின் மேல் சவாரி செய்கிறார்கள்
சாதாரணமாக எருது வண்டி இழுக்க உபயோகப்படுகின்றது
English Sentences | Tamil Meaning |
---|---|
The ox is generally used to draw carts | சாதாரணமாக எருது வண்டி இழுக்க உபயோகப்படுகின்றது |
The oxen live for about twenty years | எருதுகள் ஏறக்குறைய இருபது வருடங்கள் வாழுகின்றன |