English Sentences | Tamil Meaning |
---|---|
Dogs can hear much better than humans | மனிதர்களை விட நாய்களின் கேட்கும் திறன் அதிகம் |
Excellent communication skills | சிறந்த தகவல் தொடர்பு திறன் |
Good analytical skills | நல்ல பகுப்பாய்வு திறன் |
Histrionic talent | நடிப்புக்குரிய திறமை / நடிப்புத்திறன் |
Rahul has thinking ability | ராகுலுக்கு சிந்திக்கும் திறன் உள்ளது |