Meaning for habiliment - Garment
(உடை)
ரொம்ம சரி. நீங்கள் இப்போது உடையை மறுபடியும் அணியலாம்
அவன் உணர்ச்சி வசப்படுகின்ற / திடீரென கோபப்படுகின்ற மனநிலையை உடையவர்
அது உண்ணுகின்ற கொட்டைகளையும், மற்ற பழங்களையும் அதன் அலகினால் உடைக்கும்
அது சுலபமாக உடைந்து விடும். குச்சியோடு இருக்கிற இந்த சிறிய பலூனை எடுத்துக் கொள்
English Sentences | Tamil Meaning |
---|---|
He is blind of one eye | அவன் ஒற்றைக் கண் உடையவன் |
He is in inflammable temper | அவன் உணர்ச்சி வசப்படுகின்ற / திடீரென கோபப்படுகின்ற மனநிலையை உடையவர் |
He writes a good hand | அவன் நன்றாக கையெழுத்து உடையவன் |
I am changing my clothes | நான் எனது உடைகளை மாற்றிக்கொண்டிருக்கின்றேன் |
I do not know how to break it | இதை எப்படி உடைப்பதேன்று எனக்குத் தெரியவில்லை |
I ironed my clothes | நான் எனது உடைகளை இஸ்திரி செய்தேன் |
I would be very grateful to you | நான் உங்களுக்கு மிகவும் நன்றி உடையவனாக இருப்பேன் |
It opens with its bill nuts and other fruits on which it feeds | அது உண்ணுகின்ற கொட்டைகளையும், மற்ற பழங்களையும் அதன் அலகினால் உடைக்கும் |
Joseph broke the window | ஜோசப் ஜன்னலை உடைத்தான் |
Please do not entangle the other’s property | மற்றவர் சொத்தை உடைமையாக்கிக் கொள்ளாதே |
She fell and broke her leg | அவள் கிழே விழுந்து காலை உடைத்துக் கொண்டால் |
Style makes the man | உடைக்கு ஏற்ற மதிப்பு |
That will easily burst. Take this small one on the stick | அது சுலபமாக உடைந்து விடும். குச்சியோடு இருக்கிற இந்த சிறிய பலூனை எடுத்துக் கொள் |
The bottle is broken | புட்டி உடைந்திருக்கிறது |
The children broke my window | குழந்தைகள் என் ஜன்னலை உடைத்து விட்டார்கள் |
There’s the changing room over there | அங்கு உடை மாற்றும் அறை உள்ளது |
These dresses are for you | இந்த உடைகள் உங்களுக்காக |
They had broken | அவை உடைத்து இருந்தன |
This dress is a little tight for me | இந்த உடை எனக்கு இருக்கமாக இருக்கிறது |
This is an adulterated thing | இது ஒரு கலப்படம் உடைய பொருள் |
This toy car is very cheap Sir. And it will not easily break | இந்த விளையாட்டு கார் மிகவும் விலை குறைவானது. மேலும் இது சுலபமாக உடையாது |