English Sentences | Tamil Meaning |
---|---|
A nice book is on the table | ஒரு நல்ல புத்தகம் மேசை மேல் உள்ளது |
Alexander was a brave warrior | அலெக்சாண்டர் ஒரு துணிச்சலான வீரர் ஆவார் |
Always wear khadi clothes | எப்பொழுதும் காதர் துணிகளை உடுத்து |
An airplane comes over the hills | ஓர் ஆகாய விமானம் மலைகளின் மேல் வருகிறது |
Are the clothes back from the laundry? | வண்ணானிடமிருந்து துணிகள் வந்ததா? |
Are you prepared to withdraw your charges against me? | நீங்கள் என் மேல் ஏற்படுத்தப்பட்ட குற்ற சாட்டுகளை திருப்பிப் பெற ஆயத்தமாயிருக்கின்றீர்களா? |
Be careful hereafter | இனிமேல் கவனமாக இரு |
Can I rely on him? | நான் அவன் மேல் முழு நம்பிக்கை வைக்கலாமா? |
Can you climb that distance tree | தூரத்திலிருக்கும் அந்த மரத்தின்மேல் நீ ஏறுவாயா? |
Cloth is sold by metre | மீட்டர் கணக்கில் துணி விற்கப்படுகிறது |
Clouds are found over the mountain | மலையின் மேல் மேகங்கள் சூழ்ந்துள்ளன |
Do not call him hereafter | இனிமேல் அவனை அழைக்காதே |
Do not nag at me for everything | அனைத்திற்கும் என் மேல் குற்றம் கண்டுபிடிக்காதே |
Do not put on wet clothes | ஈரத் துணிகளை உடுத்தாதே |
Dry the clothes in the sun | துணிகளை சூரிய வெளிச்சத்தில் உலர வை |
First must climb the hill | முதலில் குன்றின் மேல் ஏறவேண்டும் |
Hang the clothes in a line | துணிகளை கொடியில் தொங்கவிடு |
Have the all clothes dried? | துணிகள் அனைத்தும் காய்ந்து விட்டதா? |
He dared me to fight | என்னிடம் சண்டை போடா அவன் துணிந்தான் |
He gets angry with me | அவன் என் மேல் கோபமாக இருக்கிறான் |
He has confidence in your ability | உங்களுடைய திறமையின் மேல் அவர் நம்பிக்கை வைத்திருக்கிறார் |
He has great concern for me | அவருக்கு என்மேல் நிரம்ப கரிசனை உண்டு |
He has great faith in me | அவருக்கு என்மேல் மிகுந்த நம்பிக்கை (விசுவாசம்) உண்டு |
He turns even his errors to account | அவன் குற்றங்கள் அவன் மேல் சுமரும் |
Hereafter I won’t make mistakes like this | இனிமேல் நான் இந்த மாதிரி தவறுகள் செய்ய மாட்டேன் |
His head is above the water level | அவனுடைய தலை நீர்மட்டத்திற்கு மேல் இருக்கிறது |
Hurry up, I cannot be here for more than five minutes | சீக்கிரம், என்னால் ஐந்து நிமிடத்திக்கு மேல் இங்கே இருக்க முடியாது |
I am not in a mood to stay here any longer | இதற்கு மேல் இங்கு நிற்க எனக்கு மனநிலை இல்லை |
I am worried about my health | எனக்கு என் ஆரோக்கியத்தின் மேல் கவலையாக உள்ளது |
I dare not ask him for money | அவரிடம் பணம் கேட்க என்னிடம் துணிவில்லை |
I deny all charges levelled against me | என் மேல் நிரப்பபட்ட அனைத்து குற்றங்களையும் நான் மறுக்கிறேன் |
I saw a pen on the table | நான் மேஜையின் மேல் ஒரு எழுதுகோலை பார்த்தேன் |
I told you my opinion. The rest, you can decide | என்னுடைய கருத்தை நான் சொல்லி விட்டேன். இனிமேல் நீ மற்றவற்றை முடிவு செய் |
I tried to climb on the tree | நான் மரத்தின் மேல் ஏற முயற்சி செய்தேன் |
I wash the clothes | நான் துணிகளை துவைக்கிறேன் |
I will be free after 6 O’ clock | நான் ஆறு மணிக்கு மேல் ஓய்வாக இருப்பேன் |
I will come after changing my clothes | நான் துணியை மாற்றிக்கொண்டு வருகிறேன் |
If you loosen your grip on the branch you will fall down | நீ மரக்கிளையின் மேல் வைத்திருக்கிற இறுகிய பிடியை தளர்த்தினால் நீ கீழே விழுந்துவிடிவாய் |
In some parts of Africa people ride on oxen just as we ride on horses | ஆப்பிரிக்கா கண்டத்தில் நாம் குதிரை சவாரி செய்வது போல் மக்கள் எருதுகளின் மேல் சவாரி செய்கிறார்கள் |
It had jumped upon the wall | அது சுவற்றின் மேல் குதித்து இருந்தது |
It is old rags | இவைகள் பழைய துணிகள் |
It leaps upon its prey and catches it | அது தன் ஆகாரமான ஜந்துவின் மேல் பாய்ந்து அதைப் பிடித்துக் கொள்ளும் |
It lies keeping its nose and the top of its head above the surface of the water | அதனுடைய மூக்கையும் தலையின் மேல் பாகத்தையும் தண்ணீருக்குமேல் வைத்துக்கொண்டு அது படுத்துக் கொண்டிருக்கும் |
It will dash you and crush you to death | அது உன்மேல் மோதி உன்னை நசுக்கிக் கொன்று விடும் |
Keep an eye on it | அதன் மேல் ஒரு கண் வைத்திருங்கள் |
Lakshmi is washing the clothes now | லட்சுமி இப்போது துணி துவைத்துக் கொண்டிருக்கிறாள் |
Let is sit on the sand and watch the surfy end of each wave | மணலின் மேல் உட்கார்ந்து அலையின் கடைசி பகுதியான வெள்ளை நுரையை கண்டுகளிப்போம் |
My clothes have gone to the laundry | என் துணிமணிகள் வண்ணானிடம் இருக்கிறது |
Only rags? Then where do you keep your money? | பழைய துணிகள் மட்டும்தானா? அப்படியானால் உன்னுடைய பணமெல்லாம் எங்கே வைத்திருக்கிறாய்? |
Pain in the upper limb | மேல் மூட்டு வலி |
Parrots live for more than eighty years | கிளிகள் என்பது வருடங்களுக்கு மேல் உயிர் வாழுகின்றன |
Please give it. You have signed over leaf? Here is the token | தயவு செய்து அதை என்னிடம் கொடு. காசோலையின் மேல் கையொப்பம் போட்டிருக்கின்றாயா? இதோ அடையாள உலோகம் |
Put it down on the table | இதை மேசையின் மேல் வை |
Put wet clothes in the sun | ஈரத்துணியை வெயிலில் போடு |
See it is on the table | மேஜை மேல் இருக்கிறது பார் |
She has faith in god | அவள் கடவுளின் மேல் நம்பிக்கை வைத்திருக்கிறாள் |
She trapped me in a false case | அவள் என் மேல் பொய்யான குற்றச்சாட்டை போட்டிருக்கிறாள் |
Sprinkle water over the flowers | புஷ்பங்களின் மேல் தண்ணீரைத் தெளி |
Swear by god | கடவுள் மேல் ஆணை |
Take the dry clothes | உலர்ந்த துணிமணிகளை எடுத்துக்கோள் |