English Sentences | Tamil Meaning |
---|---|
Could I speak to David? | நான் டேவிட் உடன் பேசலாமா? |
Could I speak to Mr.David? | நான் டேவிட் உடன் பேச முடியுமா? |
Do not step into troubles | தொந்தரவுகளுக்கு உடன்படாதே |
Gandhiji was born on 2nd October, 1869 | காந்திஜியின் பிறப்பு 1869 அக்டோபர் 2 ந் தேதி ஆகும் |
I come with David | நான் டேவிட் உடன் வருகிறேன் |
I will be signing the contract | நான் உடன்படிக்கையில் கையொப்பமிட்டுக்கொண்டிருப்பேன் |
My brother is all in all in this office | இந்த அலுவலகத்தில் என் உடன் பிறந்தவர்தான் அதிகாரங்கள் அனைத்தும் பெற்றவர் |
Positive senteces in present tense | உடன்பாட்டு வாக்கியங்கள் நிகழ் காலத்தில் |
Positive sentence | உடன்பாட்டு வாக்கியம் |