• Last Update:
  • 14 June, 2024.

    English Tamil Sentences - Sentences for ஈரப்பலாக்காய் / சீமைப்பலா

    SOME RELATED SENTENCES FOR ஈரப்பலாக்காய் / சீமைப்பலா

    English SentencesTamil Meaning
    A crowd of people gathered மக்கள் ஒரு கூட்டம் கூடினர் / மக்கள் ஒன்று கூடினர்
    A gang of robbers ஒரு கொள்ளை கும்பல் / கொள்ளையர் கூட்டம்
    A noble animal ஒரு உன்னத விலங்கு / ஒரு பெருந்தன்மையான பிராணி
    A Quarter past eight / 8:15 எட்டுமணி பதினைந்து நிமிடம்
    A Quater to nine / 8:45 எட்டுமணி நாற்பத்தைந்து நிமிடம்
    A wreath of flowers மலர்வளையம் / மலர் மாலை
    Air pollution காற்று சூழல் சீர்கேடு / காற்று மாசுபாடு
    Always see possibilities எப்போதும் நல்லவைகளையே பார் / நடக்க கூடியவைகளையே பார்
    An idle mind is the workshop of devil ஒரு சோம்பேறியின் இடம் / ஒரு செயல் அற்ற மனது ஒரு பிசாசின் பணிமனையாகும்
    Animal charcoal விலங்குக்கரி / எலும்புக் கரி / மிருகக்கரி
    Animal husbandry கால்நடை வளர்ப்பு / கால்நடை பராமரிப்பு
    Ante antemeridian / A.M காலை
    Are you vegetarian? நீங்கள் மரக்கறி உண்பவரா? / நீங்கள் சைவ உணவு உண்பவரா?
    As you like நீங்கள் விரும்பியபடி / உங்கள் விருப்பப்படி
    As you like/As you please உங்கள் விருப்பம் போல்
    At half past nine ஒன்பதரை மணி / ஒன்பது முப்பது
    At the most I can help the poor man by giving Rs.100/ ரூபாய் 100 கொடுப்பதின் மூலம் அதிகபட்சம் நான் அந்த ஏழை மனிதனுக்கு உதவி செய்ய முடியும்
    At what? எதில்? / எதனில்?
    At whom? யாரிடம் / யாரிடத்தில் ?
    Be careful கவனமாக இரு / ஜாக்கிரதையாக இரு
    Boxing day / After 25, December. கிறிஸ்துமஸ் மறுநாள்
    Breakfast காலை உணவு / காலைச் சாப்பாடு
    Bumber crop அதிக விளைச்சல்/மகசூல்
    Bumper lottery பெரிய/அதிரடி பரிசு சீட்டு
    Can / Could you advise me? நீங்கள் எனக்கு அறிவுரை கூற முடியுமா?
    Can I have your ticket, please? தயவு செய்து, நான் உங்களுடைய நுழைவுச்சீட்டை (வைத்துக்கொள்ளலாமா? / சரிபார்க்கலாமா?)
    Can I get Rs.1000/-? ஒரு ஆயிரம் ரூபாயை நான் பெற முடியுமா?
    Can I get taxi here? நான் இங்கே வண்டி பெற முடியும்? / எனக்கு இங்கு வண்டி கிடைக்குமா?
    Can you open this cover? இந்த மேலட்டையை/உறையை திறக்க முடியும்?
    Can you tell me the latest score? இப்போது உள்ள மதிப்பெண்களை / ஓட்டங்களை எனக்கு சொல்ல முடியுமா?
    Can you undo that knot? நீ அந்த முடிச்சை / கட்டினை அவிழ்க்க முடியுமா?
    Cape Komorin is the Southern-most tip of India கன்னியாகுமரி இந்தியாவின் தெற்கு கோடியில் / முனையில் இருக்கிறது
    Chronological order காலவரிசை முறையில் / ஒன்றுக்குப் பின் ஒன்று
    Clean greens சுத்தமான கீரைகள் / கீரைகளை சுத்தமாக்கு
    Clouds are black மேகங்கள் கருப்பு இருக்கின்றன / கருமையான மேகங்கள்
    Dangerous curve அபாயகரமான வளைவு / திருப்பம்
    Dead men tells no tales இறந்தவர்கள் பேசமாட்டார்கள் / இறந்தவர்கள் கதை சொல்லமாட்டார்கள்
    Desires arise on their own ஆசையே அனைத்து துன்பத்திற்கு காரணம் / ஆசை சொந்த இச்சையினால் உருவாகிறது
    Did he come to Salem? அவன் சேலம் வந்துவிட்டானா? / அவன் சேலம் வந்தடைந்தானா?
    Did you consult the doctor? மருத்துவரை சந்தித்தாயா? / அனுகினாயா?
    Did you dry it well? நீங்கள் நன்றாக இதை காய / உலர வைத்தீர்களா?
    Did you write well? நீ நன்றாக எழுதினாயா? / நீ நன்றாக எழுதிவிட்டாயா?
    Dip this into the soap water சோப்பு / சவர்க்கார நீரில் இதை மூழ்கவை
    Do not hoodwink கண்கட்டி வித்தை செய்யாதே / ஏமாற்றாதே
    Do not be angry/ Do not lose your temper கோபப்படாதே
    Do not be rude to anybody/ Do not speak harshly with anybody எவரிடமும் கடிந்து பேசாதே
    Do not bluff ஏமாற்றாதே / புழுகாதே
    Do not cry கத்தாதே / அழாதே
    Do not depend on him அவனை நம்பி இருக்காதே / அவனை சார்ந்து இருக்காதே
    Do not hesitate to help her அவளுக்கு உதவி செய்ய யோசிக்காதே / சங்கடப்படாதே
    Do not ignore அசட்டை செய்யாதே / புறக்கணிக்காதே
    Do not insult / Do not humiliate me என்னை பரியாசம் செய்யாதே / என்னை தாழ்மைபடுத்தாதே
    Do not interrupt குறுக்கீடு / இடைஞ்சல் செய்யாதே
    Do not make noise சப்தம் / கூச்சல் போடாதே
    Do not postpone anything எதையும் தள்ளி வைக்காதே / காலம் கடத்தாதே
    Do not proud of your riches/money உன் செல்வத்தின் மீது கர்வப்படாதே
    Do not rebuke / reproach me என்னை கண்டனம் செய்யாதே / கடிந்து கொள்ளாதே
    Do not run away from issues விவாத விஷயத்திலிருந்து ஓடாதே / ஒதுங்காதே
    Do not take exercise உடற்பயிற்சி எடுத்து கொள்ள கூடாது / உடற்பயிற்சி வேண்டாம்
    Do not tease him அவரை தொந்தரவு செய்யதே / படுத்தாதே