• Last Update:
  • 14 June, 2024.

    English Tamil Sentences - Sentences for இலேசான ஒற்றைக் குதிரை வண்டி

    SOME RELATED SENTENCES FOR இலேசான ஒற்றைக் குதிரை வண்டி

    English SentencesTamil Meaning
    A plain mirror, To use while riding சாதாரண கண்ணாடி ஒன்று. வண்டி ஓட்டும்போது பயன்பட கூடியதாக இருக்கட்டும்
    Animal-less vehicles பிரயாணிகளால் இழுத்துச் செல்லப்படாத வண்டிகள்
    At what o' clock will the Yercaud express reach to Chennai? எத்தனை மணிக்கு ஏற்காடு விரைவு வண்டி சென்னைக்கு சென்று அடையும்?
    Can I get taxi here? நான் இங்கே வண்டி பெற முடியும்? / எனக்கு இங்கு வண்டி கிடைக்குமா?
    Can you drive the car? ஊந்துவண்டியை உங்களால் ஓட்ட முடியுமா?
    Could I take your bike? நான் உங்களுடைய இரு சக்கர வண்டியை எடுத்துக்கொள்ள முடியுமா?
    Delhi Express is due at 11 o\'clock. is not it? டெல்லி விரைவு வண்டி பதினொரு மணிக்கு வருமென்று எதிர்பார்க்கப்படுகிறது. அப்படித்தானே?
    Feed the horse with grass குதிரைக்குப் புள் கொடு
    He had a horse அவருக்கு ஓர் குதிரை இருந்தது
    He is blind of one eye அவன் ஒற்றைக் கண் உடையவன்
    He lost two pair of shoes in the train அவருடைய இரண்டு ஜோடி காலணிகளை தொடர்வண்டி தொலைத்தார்
    He rides bike அவர் வண்டி ஓட்டுகிறார்
    Hire a taxi ஒரு வாடகை வண்டியை பிடி
    Horse is in the ground குதிரை மைதானத்தில் இருக்கிறது
    How far is the railway station from here? தொடர்வண்டி நிலையம் இங்கிருந்து எவ்வளவு தூரத்தில் இருக்கிறது?
    I am going to the railway station to receive them நான் அவர்களை அழைத்துவர தொடர்வண்டி நிலையத்திற்கு செல்கிறேன்
    I can drive a car என்னால் ஒரு சொகுசு வண்டியை ஓட்ட முடியும்
    I did travel on train நான் புகைவண்டியில் பயணம் செய்தேன்
    I gave him a horse நான் அவனுக்கு ஒரு குதிரை கொடுத்தேன்
    I have been riding my bicycle for 2 hours எனது மிதிவண்டியை 2 மணி நேரங்கங்களாக நான் ஓட்டிக்கொண்டிருக்கிறேன்
    I have come to select a two-wheeler நான் இரண்டு சக்கர வண்டி ஒன்று தேர்ந்தெடுப்பதற்காக வந்திருக்கிறேன்
    I hired a horse நான் ஒரு குதிரையை வாடகைக்கு வாங்கினேன்
    I prefer riding to walking நடப்பதை விட வண்டியில் போவது நல்லது என்று நினைக்கிறேன்
    I will go to kolkata by the 10.30 train நான் 10 .30 மணி வண்டியில் கொல்கத்தாவிற்கு போவேன்
    I will have a bicycle நான் ஒரு மிதிவண்டியை பெறுவேன்
    I will have a cycle நான் ஒரு மிதிவண்டி பெறுவேன்
    I will negotiate the auto charges நான் முச்சக்கரவண்டிக் கட்டணத்தை பேரம் பேசுவேன்
    In some parts of Africa people ride on oxen just as we ride on horses ஆப்பிரிக்கா கண்டத்தில் நாம் குதிரை சவாரி செய்வது போல் மக்கள் எருதுகளின் மேல் சவாரி செய்கிறார்கள்
    Is a taxi available here? இங்கே வாடகை வண்டி கிடைக்குமா?
    Just hold my cycle என் மிதிவண்டியை கொஞ்சம் பிடி
    Kamal is ready to dispose of his bi-cycle for Rs.800/- கமல் அவனது மிதிவண்டியை எண்ணூறு ரூபாய்க்கு விற்கத் தயாராக இருக்கிறான்
    Mahesh is repairing the bike மகேஷ் வண்டியை பழுது பார்த்துக் கொண்டிருக்கின்றான்
    My car’s broken down, so I came by taxi என்னுடைய மகிழூந்து பழுதாகிவிட்டது, அதனால் நான் வாடகை வண்டியில் வந்தேன்
    No parking here இங்கே வண்டியை நிறுத்தக் கூடாது
    On which platform will the train arrive? வண்டி எந்த நடைமேடையில் வரும்?
    Please give me a lift எனக்கு வண்டியில் இடம் கொடுங்கள்
    She goes by bicycle as far as I know எனக்கு தெரிந்த வரையில் அவள் மிதிவண்டியில் செல்கிறாள்
    Sir, Is the the train to go to chennai? ஐயா, இப்பொழுது சென்னைக்கு செல்ல தொடர் வண்டி இருக்கிறதா?
    Some ride on their cycles சிலர் தங்கள் மிதிவண்டியில் செல்கிறார்கள்
    That sari is as light as a feather அந்த சேலை இறகு போன்று மென்மையானது / இலேசானது
    The cart-horse drives wagons வண்டிக் குதிரை வண்டி இழுக்கும்
    The horse is a noble animal குதிரை ஒரு உன்னத விலங்கு
    The mountain zebras are endangered மலை வரிக்குதிரை மிகவும் ஆபத்தானது
    The ox is generally used to draw carts சாதாரணமாக எருது வண்டி இழுக்க உபயோகப்படுகின்றது
    The rail / train will arrive late தொடர்வண்டி தாமதமாக வரும்
    The rail will arrive shortly தொடர்வண்டி விரைவில் வரும்
    The train already arrived at the platform வண்டி ஏற்கனவே தளத்திற்கு வந்துவிட்டது
    The train is out of sight now ரயில் வண்டி கண்ணுக்கு தெரியவில்லை
    There are three species of zebras வரிக்குதிரைகள் மூன்று இனங்களாக உள்ளன
    They drew his cart அவை அவனுடைய வண்டியை இழுத்தன
    They pulled his carriage அவை அவனுடைய வண்டியை இழுத்தன
    This car is yours இந்த ஊந்துவண்டி உங்களுடையது
    This is a sleeping place in a train இது ஒரு தொடர் வண்டியில் தூங்குவதற்கான இடம்
    Tom likes riding my bicycle டாம் என் மிதிவண்டியை சவாரி செய்ய விரும்புகிறான்
    Used for ploughing the field and for drawing cart நிலத்தை உழுவதர்க்கும், வண்டிகளை இழுப்பதற்க்கும் உபயோகப்படுகிறது
    What time the rail will arrive? தொடர்வண்டி என்ன நேரத்தில் வரும்?
    When is the next train? அடுத்த தொடர்வண்டி எப்பொழுது?
    Where is the horse? குதிரை எங்கே உள்ளது?
    Which animal drives wagons? எந்தப் பிராணி வண்டியை இழுக்கும்?
    Which animal is a cross between horse and donkey? எந்த பிராணி பாதி குதிரையாக, பாதி கழுதையாக இருக்கும்?