English Sentences | Tamil Meaning |
---|---|
Fleas are parasites sucking our blood | சிறகில்லா துள்ளும் பூச்சிகள் நமது இரத்தத்தை உறிஞ்சக் கூடிய சாருண்ணிகள் |
He is akin with me | அவன் என்னுடன் இரத்தசம்பந்தம் உள்ளவன் |
How many of them became martyrs in this war? | இந்த யுத்தத்தின் மூலம் எத்தனை பேர் இரத்த சாட்சிகளாக ஆனார்கள்? |
I have low blood pressure | எனக்கு குறைந்த இரத்த அழுத்தம் உள்ளது |
The four-day-old postal strike was called off today | நான்கு நாட்களாக இருந்த அஞ்சல் வேலைநிறுத்தம் இன்று இரத்து செய்யப்பட்டது |
What is your blood type? | உங்கள் இரத்த வகை என்ன? |
Your blood-pressure is normal | உங்கள் இரத்த அழுத்தம் சாதாரணமாக உள்ளது |