English Sentences | Tamil Meaning |
---|---|
A type of animal born disease | ஒரு வித விலங்கு வழி நோய் |
Cancer is a fatal disease | புற்றுநோய் உயிரை கொல்லக் கூடிய ஒரு நோய் |
Columbus discovered america | கொலம்பஸ் அமெரிக்காவை கண்டுபிடித்தார் |
Diseases are caused by pollution of water and air | நீர் மற்றும் காற்று மாசுபடுவதால் நோய்கள் ஏற்படுகிறது |
Do not nag at me for everything | அனைத்திற்கும் என் மேல் குற்றம் கண்டுபிடிக்காதே |
Do not worry, we will some way | கவலைப்படாதே, நாம் சிலவழிகளை கண்டுபிடிப்போம் |
Edison invented the phonograph | எடிசன் ஒலிப்பதிவு கருவி கண்டுபிடித்தார் |
Everyone in my house is ill | என் வீட்டில் ஒவ்வொருவரும் நோய்வாய்ப்பட்டுள்ளனர் |
Excessive consumption of fat can lead to heart problem | கொழுப்பு சாது மிகுந்த உணவு பொருட்களை அதிகமாக உட்கொள்வதால் இருதய நோய் வரும் |
Find him | அவனை கண்டு பிடி |
Find it out for your self! | உங்களுடைய சுயத்துடன் கண்டுபிடிக்க |
Find out the secret | இரகசியத்தை கண்டுபிடி |
He has heart tourble | அவருக்கு இருதய நோய் |
He is looking foa a chance to pick up a quarrel with me | அவன் என்னிடம் குற்றம் கண்டுபிடிப்பதற்கான சந்தர்ப்பத்தை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறான் |
He should guess correctly | அவர் சரியாக கண்டுபிடிக்க வேண்டும் |
His work was quite disappointing | அவனுடைய வேலையைக் கண்டு நான் ஏமாற்றம் அடைந்தேன் |
How great of you to make this invention! | இந்த புதிய கண்டுபிடிப்பைச் செய்வது எவ்வளவு மகத்தானது! |
How to trace a mobile number location and the address | ஒரு அலை பேசி எண்ணின் இருப்பிடம் மற்றும் முகவரியை கண்டுபிடிப்பது எப்படி? |
I am happy that you recognized me | நீ என்னை அடையாளம் கண்டு கொண்டதற்காக நான் சந்தோஷப்படுகிறேன் |
I am satisfied with your progress | உன்னுடைய முன்னேற்றத்தைக் கண்டு திருப்தி அடைகிறேன் |
I could not make out the meaning of this poetry | பாடலின் அர்த்தத்தை என்னால் கண்டுபிடிக்க முடியவில்லை |
I discovered that | நான் அதை கண்டு பிடித்தேன் |
I found a ring | நான் ஒரு மோதிரத்தை கண்டுபிடித்தேன் |
I have cured many deadly diseases | நான் நிறைய கொடிய நோய்களை குணப்படுத்தியிருக்கிறேன் |
I have hit upon a good plan | நான் ஒரு நல்ல திட்டத்தை கண்டுபிடித்திருக்கிறேன் |
I have kind heart | எனக்கு இரக்கமான இதயம் இருக்கிறது |
I have to find it | நான் அதை கண்டுபிடிக்க வேண்டும் |
I recognized your voice at once | நான் உடனடியாக உங்கள் குரலை அடையாளம் கண்டுகொண்டேன் |
I was surprised to see the fury of the floods | நான் வெள்ளத்தின் வேகத்தை கண்டு திடுக்கிட்டுவிட்டேன் |
If you give me commission, I will find the customer | எனக்கு நீங்கள் தரகு கொடுப்பீர்கள் என்றால் நான் வாடிக்கையாளரை கண்டு பிடிக்கிறேன் |
In exchange for this, I will give you my heart | இதற்குப் பதிலாக என் இதயத்தையே உனக்கு தருவேன் |
It found a heap of small stones and put the stones into the pot one by one | அது ஒரு சிறிய கல் குவியலைக் கண்டுபிடித்து ஒன்றன் பின் ஒன்றாக பானையில் போட்டது |
It is a deadly disease | இது ஒரு கொடிய நோய் |
It was acclaimed as a great discovery | அது ஒரு சிறந்த கண்டுபிடிப்பு என பாராட்டப்பட்டது |
Just ignore him | அவனை சிறிதும் கண்டு கொள்ளாதே |
Let is sit on the sand and watch the surfy end of each wave | மணலின் மேல் உட்கார்ந்து அலையின் கடைசி பகுதியான வெள்ளை நுரையை கண்டுகளிப்போம் |
Locating a house in this area is very difficult | இந்த ஏரியாவில் ஒரு வீட்டைத் தேடி கண்டுபிடிப்பது மிகவும் கடினம் |
Marie quire invented radium | மேரி கியூரி ரேடியத்தை கண்டுபிடித்தார் |
My hart sank | என் இதயம் மூழ்கிப்போனது |
Once we are out, we will find it out | நாம் வெளியில் வந்தவுடன், அதை கண்டுபிடித்து விடுவோம் |
People are afraid of the tiger | மக்கள் புலியைக் கண்டு பயப்படுகிறார்கள் |
Since he is old and sick doctors say he should be released from prison on humanitarian grounds | அவருக்கு வயதாகி விட்டாலும், நோய்வாய்ப்பட்டிருப்பதாலும் அவரை மனிதாபிமான அடிப்படையில் விடுதலை செய்ய வேண்டும் |
Sure. I have no diabetes, any way | கண்டிப்பாக, எனக்கு சர்க்கரை நோய் எதுவும் இல்லையே |
The court finds the accused guilty | நீதிமன்றம் குற்றம் சாட்டப்பட்டவரின் குற்றத்தை கண்டுபிடிக்கிறது |
The doctor could not diagnose his disease | அவனுக்கு உள்ள நோயை மருத்துவரால் கண்டுபிடிக்க முடியவில்லை |
The peacock was first found in the hot countires of Asia | முதன் முதலில் மயிலை ஆசியாவில் உஷ்ண தேசங்களில் கண்டுபிடிக்கப்பட்டது |
Then you be the catcher, you honest fellows | அப்படியானால் நீ கண்டுபிடிப்பவனாக இரு, நீ நேர்மையானவன் |
To find out why | ஏன் என கண்டுப்பிடிக்க |
We got fed up with his behaviour | நாங்கள் அவன் நடத்தையை கண்டு வெறுப்படைந்தோம் |
When was America discovered? | அமெரிக்கா எப்போது கண்டுபிடிக்கப்பட்டது? |
You must be able to find virtue in all | நீ எல்லாவற்றிலும் நல்ல குணங்களை கண்டு கொள்ள வேண்டும் |