English Sentences | Tamil Meaning |
---|---|
Do not build castles in the air | ஆகாயத்தில் கோட்டை கட்டாதே |
Has British Airlines landed? | பிரிட்டிஷ் விமானம் வந்திறங்கிவிட்டதா? |
He threw a stone towards the sky | அவன் ஆகாயத்தை நோக்கி ஒரு கல்லை எறிந்தான் |
It will have been flying in the sky | அது ஆகாயத்தில் பறந்து கொண்டு இருந்து இருக்கும் |
She flies an airplane | அவள் ஆகாய விமானத்தில் பறக்கிறாள் |
The Dove flies in the Sky | அந்த புறா ஆகாயத்தில் பறக்கிறது |
The sky grew cloudy | ஆகாயத்தில் மேகம் திரண்டது |
The sky is above us | ஆகாயம் நமக்கு மேலே இருக்கிறது |
The sky is blue | ஆகாயம் நீல நிறமாக உள்ளது |
The small things glittering in the sky are called stars | ஆகாயத்தில் பிரகாசிக்கும் சிறிய பொருள்களுக்கு நட்சத்திரங்கள் என்று பெயர் |
The stars are all moving in the sky | நட்சத்திரங்கள் அனைத்தும் ஆகாயத்தில் சஞ்சரிக்கும் |
We find a lot of stars in the sky | நாம் நிறைய நட்சத்திரங்களை ஆகாயத்தில் தேடலாம் |