English Sentences | Tamil Meaning |
---|---|
Has he lived here for 20 years? | அவன் இங்கே 20 ஆண்டுகளாக வசித்திருக்கிறானா? |
He is an eccentric fellow | அவன் ஒரு விசித்திரமான மனிதன் |
He is of a peculiar character | அவர் ஒரு விசித்திரமான குணமுடையவர் |
I have lived in Canada for five years | நான் கனடாவில் ஐந்து ஆண்டுகளாக வசித்திருக்கிறேன் |
I have lived in that house for 2 years | நான் இந்த வீட்டில் 2 ஆண்டுகளாக வசித்திருக்கிறேன் |
I have lived with my parents for over 10 years | நான் எனது பெற்றோருடன் 10 ஆண்டுகளுக்கு மேலாக வசித்திருக்கிறேன் |
I have read all your books | உங்களுடைய அனைத்து புத்தகங்களையும் வாசித்திருக்கிறேன் |
I will be able to become famous in the world | என்னால் உலகில் பிரசித்திப்பெற முடியுமாக இருக்கும் |
I will become famous in the world | நான் இந்த உலகில் பிரசித்திப்பெறுவேன் / பிரபலம் பெறுவேன் |