கோயிலை பற்றிய புராண தகவல் ஏதாவது இருக்கின்றதா? அதாவது புத்தக வடிவில்
நான் எப்போதாவது கோவிலுக்குச் செல்வேன் / நான் கோவிலுக்குச் செல்வது அரிது
எங்களுடைய கிராமத்தில் கோவிலுக்கு அருகில் ஒரு பெரிய குளம் இருக்கிறது
நீங்கள் ஏன் இந்த ஆண்டு திருவிழாவிற்கு வரக்கூடாது?
English Sentences | Tamil Meaning |
---|---|
I go to the temple | நான் கோவிலுக்குச் செல்கிறேன் |
I want to go to the big temple | நான் பெரிய கோவிலுக்கு போக வேண்டும் |
My mother went to temple | என் அம்மா கோயிலுக்கு சென்றார் |
There is a big tank in our village near the temple | எங்களுடைய கிராமத்தில் கோவிலுக்கு அருகில் ஒரு பெரிய குளம் இருக்கிறது |
There is a large tank near the temple | கோவிலுக்கு அருகில் ஒரு பெரிய தொட்டி உள்ளது |
They have gone to the temple | அவர்கள் கோவிலுக்குப் போயிருக்கிறார்கள் |
Why do not you visit our village during this year’s temple festival? | நீங்கள் ஏன் இந்த ஆண்டு திருவிழாவிற்கு வரக்கூடாது? |