• Last Update:
  • 14 June, 2024.

    English Tamil Sentences - Sentences for television 6 sentences found.  

    From where will you buy a television? 

    எங்கிருந்து நீ ஒரு தொலைக்காட்சி வாங்குவாய்?

    I could not buy a television for want of money 

    பணம் இல்லாததால் நான் ஒரு தொலைக்காட்சியை வாங்க முடியவில்லை

    I have been watching too much television lately 

    நான் சமீப காலத்தில் மிக அதிகமாக தொலைக்காட்சி பார்த்துக்கொண்டிருக்கின்றேன்

    I was watching television 

    நான் தொலைக்காட்சி பார்த்துக்கொண்டிருந்தேன்

    Television has many advantages 

    தொலைக்காட்சியினால் அநேக பயன்கள் உண்டு

    This television set lacks clarity of picture 

    இந்த தொலைக்காட்சியில் படம் தெளிவில்லாமல் இருக்கிறது

    SOME RELATED SENTENCES FOR television

    English SentencesTamil Meaning
    This television set lacks clarity of picture இந்த தொலைக்காட்சியில் படம் தெளிவில்லாமல் இருக்கிறது